அதிமுகவின் புதிய இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் நியமனம். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் ஊராட்சியை சேர்ந்தவர் முத்தழில் செல்வன்.இவர் அதிமுகவின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளராக புதிதாக நியமனம் செய்ய தலைமைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என்.சிவக்குமார் பரிந்துரைத்தார்.இதனைத் தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்தமிழ் செல்வன் மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் ஊராட்சியை சேர்ந்தவர் முத்தழில் செல்வன்.இவர் அதிமுகவின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளராக புதிதாக நியமனம் செய்ய அதிமுக தலைமைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என்.சிவக்குமார் பரிந்துரைத்தார்.இதனைத் தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்தமிழ் செல்வன் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என்.சிவக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அதிமுக நிர்வாகிகளல உடனிருந்தனர்.
அதிமுகவின் புதிய இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் நியமனம். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் ஊராட்சியை சேர்ந்தவர் முத்தழில் செல்வன்.இவர் அதிமுகவின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளராக புதிதாக நியமனம் செய்ய தலைமைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என்.சிவக்குமார் பரிந்துரைத்தார்.இதனைத் தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்தமிழ் செல்வன் மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் ஊராட்சியை சேர்ந்தவர் முத்தழில் செல்வன்.இவர் அதிமுகவின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளராக புதிதாக நியமனம் செய்ய அதிமுக தலைமைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என்.சிவக்குமார் பரிந்துரைத்தார்.இதனைத் தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்தமிழ் செல்வன் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என்.சிவக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அதிமுக நிர்வாகிகளல உடனிருந்தனர்.
- *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள பூதமங்கலத்தில், அருள்மிகு ஸ்ரீ சிட்டிசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 :00 மணி முதல் 10 :00 மணிக்குள் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். காலை 11:00 மணியளவில் அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்னதானம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று இரவு 10 :00 மணியளவில் கோவில் முன்பாக உள்ள கலையரங்கில் ஸ்ரீ வள்ளி திருமண நாடகம் நடைபெற உள்ளது.1
- புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரம் லேசான மழை நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவராணி, விக்கனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 4:30 மணி முதல் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. காலை முதல் வெயில் வீசி வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.1
- தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும் டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர் மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- தொப்பூர் ஒரு வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது1
- நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை...4
- கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.1
- மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை *மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை* மதுரை மாவட்டம் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்து சாதனை. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதுகுத்தண்டுவட காசநோய் உருவானதால் நடப்பதில் சிரமமும், மார்புக்குக் கீழே உணர்ச்சியிழப்பும் ஏற்பட்டுருத்தது. முதுகுத்தண்டுவட அழுத்ததை குறைப்பதற்கான சிகிச்சையையும், திசு நீக்கம் மற்றும் நோயாளியின் சொந்த எலும்புகளைக் கொண்டு முதுகுத்தண்டை நிலைநிறுத்தும் ஒட்டு மொத்த அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே நேரத்தில் கர்ப்பத்திலுள்ள கருவுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய சிகிச்சை அளித்து தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் கூறினார். உடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.1