*கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை ஒருமணி நேரத்தில் பிடித்து கைது செய்த போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்கள்* *நாகர்கோவில் அருகே சரலூர் பகுதியில் கொத்தனார் ராஜ்குமார் என்பவர் கொலை செய்த வழக்கில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி காவல் துணை கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அன்புபிராகஷ் தலைமையில் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மாரி செல்வம் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அஜய்ராஜ மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ,தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத் முதல்நிலை காவலர் அமுதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து கைது செய்தனர் அவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்*

- Post by டேவிட் அந்தோனி1
- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Romance ❤️🫶1
- இரவின் மடியில்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1