*தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் (இந்தியன் வங்கி 🏦) அருகே திருச்செந்தூர் ரோடு பகுதியில் பேருந்து நிறுத்தக் பயனியற்குடை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை*...... தூத்துக்குடியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் சென்று வருகின்றனர். சாமி தரிசனத்திற்காகவும் பொழுது போக்கிற்காக செல்லும் சுற்றுலாதளமாகவும் இது மாறி வருகிறது. திருச்செந்தூரை சுற்றி உள்ள ஊர்களிலுருந்து ஆயிரக்கனக்கானோர் பணி நிமித்தம், பள்ளி , கல்லூரிகளில் பயிலவும், மாவட்ட ஆடசித் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவல் நிமித்தமாகவும், மாவட்ட மருத்துவ கல்லூரிமருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் செல்வதற்கு இந்தியன் வங்கி மேலூர் கிளை அருகில் பேருந்திற்காக காத்திருக்கின்றனர். இதனால் இங்கு மக்கள் நெருக்கடியில் அவ்வப்போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சுமார் சிட்டி திட்டம் அமுல்படுத்தும் முன்பு இங்கு ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது, மக்கள் அதில் நின்று பஸ் ஏறிச் சென்றனர். ஆனால் தற்போது கான்கிரிட் சாலை அமைத்த பின்னர் ஆங்காங்கே பேருந்து நிறுத்தப்படுவதால் மக்கள் அல்லல் படுவதோடு ஆங்கும் இங்கும் ஓடி பஸ் ஏறும் நிலை உள்ளது. இதனால் விபத்தும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும். மாநகராட்சி நிர்வாகமும் இதில் கவனம் செலுத்தி முன்பு போல் பேருந்து நிறுத்தக் குடை அமைத்துக் கொடுத்தால் பொதுமக்கள் சிரமமின்றி பஸ் ஏறிச் செல்ல வசதியாக இருக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.... தங்கள் MS.முத்து மாநகர செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி... தூத்துக்குடி

- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- Post by டேவிட் அந்தோனி1
- Post by டேவிட் அந்தோனி1
- கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.1
- மீண்டும் கலவர பூமியான வங்கதேசம். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.1
- அமெரிக்காவின் வடகரோலினாவில் மோசமான வானிலை காரணமாக சிறிய ஜெட் விமானம் தரையிறங்க முயன்ற போது வெடித்து சிதறியது.1
- சென்னையில் நர்ஸ்கள் கைது. கிளாம்பாக்கத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நர்ஸ்கள் தர்ணா. அதிகாலையில் கைது.1