முக்கண்ணாமலைப்பட்டியில் மோட்டார் சைக்கிள் நேருக்கு மோதி விபத்து ஒருவர் பலி அன்னவாசல் அருகே உள்ள குளவாய்பட்டியை சேர்ந்தவர் அடைக்கன். இவரது மகன் பெரியசாமி (வயது 48) இவர் முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாதாகோவில் என்னுமிடத்தில் சென்றபோது எதிரே காட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (37) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர் இதையடுத்து அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் குளவாய்பட்டியை சேர்ந்த அடைக்கன் மகன் பெரியசாமி (48) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்தவிபத்து குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ'வாக பதவியேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பேரவை செயலாளர் சீனிவாசன் இந்த முடிவை எடுத்தார். சான்றிதழை சமர்ப்பித்த பிறகு அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- தமிழக சட்டசபையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி பதவியேற்றார். முன்னாள் தமிழக அமைச்சரான அவர், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.1
- தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குஞ்சாம்பாளையம் வயல் ஒன்றில் பைப் போடுவதற்காகத் தோண்டியபோது 10 அடி ஆழ மர்மக் குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிகால மக்கள் தங்கள் தானியங்களைப் பாதுகாக்க இந்தக் குழியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* *தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழத்தில் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் "தமிழ்நாடு சிஎம் 2026" என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இடுப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழம் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் தமிழ்நாடு சிஎம் என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- கௌமாரியம்மன் கோவில் அருகே ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் இதனால் கோவில் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மாணவர்கள் பொழுதுபோக்குக்காக ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- தமிழ்நாட்டில், அனுதாப வாக்குகளைப் பெற விஜய் தரப்பில் தங்களது கட்சியினருக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட் குறித்த ஆடியோ லீக் ஆகியுள்ளது. இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த லீக் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1