logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது அதில் உதயநிதியை சட்டமன்றத் கட்சிதலைவராக.. தேர்ந்தெடுக்கப்பட்டார்

1 hr ago
user_NAMADHU ARASU(Krishna M Com)
NAMADHU ARASU(Krishna M Com)
எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
1 hr ago
61803ce4-58a6-43f9-b3b5-1f9e1b0cc1f4

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது அதில் உதயநிதியை சட்டமன்றத் கட்சிதலைவராக.. தேர்ந்தெடுக்கப்பட்டார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • இரவு இன்னிசை இரவு வணக்கம்..............................
    1
    இரவு இன்னிசை இரவு வணக்கம்..............................
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    1 hr ago
  • டி.வி.கே. தலைவர் சி. ஜோசப் விஜய், இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வராகப் பதவியேற்க சென்னை வந்துள்ளார். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது.
    1
    டி.வி.கே. தலைவர் சி. ஜோசப் விஜய், இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வராகப் பதவியேற்க சென்னை வந்துள்ளார். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது.
    user_Tilak prajapati
    Tilak prajapati
    Aminjikarai, Chennai•
    12 hrs ago
  • தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் தமிழ்க வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த முக்கிய நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
    1
    தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் தமிழ்க வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த முக்கிய நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
    user_Krishnakarthi
    Krishnakarthi
    Ambattur, Chennai•
    9 hrs ago
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 6 மாவட்டங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சுபாஷ், சுங்குவார்சத்திரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் மற்றும் ஒரு யமஹா ஆர்15 என மொத்தம் 16 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையால் பல மாவட்டங்களில் நிகழ்ந்த தொடர் பைக் திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    1
    காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 6 மாவட்டங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சுபாஷ், சுங்குவார்சத்திரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் மற்றும் ஒரு யமஹா ஆர்15 என மொத்தம் 16 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையால் பல மாவட்டங்களில் நிகழ்ந்த தொடர் பைக் திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • R. Latif
    1
    R. Latif
    user_Latif
    Latif
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Ana de Armas is the epitome of versatility and trendiness! 🌟 From her roots in Spanish-language TV to conquering Hollywood, she's a powerhouse in action-packed blockbusters like John Wick and James Bond, as well as in deep dramas like her Oscar-nominated Marilyn Monroe role. Her journey to stardom is marked by determination, moving to LA with limited English and quickly becoming a leading lady in major franchises. Beyond acting, Ana shines as a cultural icon and global ambassador for luxury brands like Louis Vuitton, blending classic Hollywood glamour with modern vibes effortlessly. #AnaDeArmas
    1
    Ana de Armas is the epitome of versatility and trendiness! 🌟 From her roots in Spanish-language TV to conquering Hollywood, she's a powerhouse in action-packed blockbusters like John Wick and James Bond, as well as in deep dramas like her Oscar-nominated Marilyn Monroe role. Her journey to stardom is marked by determination, moving to LA with limited English and quickly becoming a leading lady in major franchises. Beyond acting, Ana shines as a cultural icon and global ambassador for luxury brands like Louis Vuitton, blending classic Hollywood glamour with modern vibes effortlessly. #AnaDeArmas
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    33 min ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கடைவீதி பகுதியில் தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் ஆளுநரை சந்தித்து பதவி பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கடைவீதி பகுதியில் தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் ஆளுநரை சந்தித்து பதவி பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • சென்னை எழும்பூரில் இனிமையான இரவு இன்னிசை நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த நிகழ்வு உள்ளூர் மக்களுக்கு அமைதியான அனுபவத்தை அளித்தது.
    1
    சென்னை எழும்பூரில் இனிமையான இரவு இன்னிசை நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த நிகழ்வு உள்ளூர் மக்களுக்கு அமைதியான அனுபவத்தை அளித்தது.
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.