logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஒட்டன்சத்திரம் நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது இந்த நகர மன்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார்.

4 hrs ago
user_RAJA news
RAJA news
பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
4 hrs ago
f30cb025-204b-4503-ba8b-5975020b0bfa

ஒட்டன்சத்திரம் நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது இந்த நகர மன்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தெலுங்கானாவில் இருந்து ஆய்வாளர் ஹர்மான் கட்கட்டா தலைமையில் ராணுவ படையினர் 39 CRP பேருடன் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர் இந்நிலையில் தேனி மாவட்டம் தேனி பகுதிகளில் மத்திய பாதுகாப்பு துணை ராணுவ படையும் வீரர்கள் 39 பேரும் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையினரும் 44 பேரிடனும் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது இந்த பேரணியை ஏடிஎஸ்பி மகேஷ் கொடியைசைத்து தொடங்கி வைத்தார் இந்தப் பேரணி தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் இருந்து பொம்மையா கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் இருந்து அல்லிநகரம், நேரு சிலை, பழைய பேருந்து நிலைய நேரு சிலை வழியாக பங்களா மேடு பகுதி வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது இந்த தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களிக்கும் விதமாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் விதமும் இந்த கொடி அணிவகுப்பு
    1
    வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தெலுங்கானாவில் இருந்து ஆய்வாளர் ஹர்மான் கட்கட்டா தலைமையில்  ராணுவ படையினர் 39  CRP பேருடன் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்
இந்நிலையில் தேனி மாவட்டம் தேனி பகுதிகளில் மத்திய பாதுகாப்பு துணை ராணுவ படையும் வீரர்கள் 39 பேரும் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையினரும் 44 பேரிடனும் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது 
இந்த பேரணியை ஏடிஎஸ்பி மகேஷ் கொடியைசைத்து தொடங்கி வைத்தார் இந்தப் பேரணி தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் இருந்து பொம்மையா கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் இருந்து அல்லிநகரம், நேரு சிலை, பழைய பேருந்து நிலைய நேரு சிலை வழியாக பங்களா மேடு பகுதி வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது
இந்த தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களிக்கும் விதமாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் விதமும் இந்த கொடி அணிவகுப்பு
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
    1
    வணக்கம் நண்பர்களே,
என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன்.
நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று  (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    4 hrs ago
  • திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    1
    திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை : ​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    1
    மதுரை :
​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர்.
​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    1
    ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • வருகின்ற சட்டமன்ற தேர்தலை (2026) முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை இராணுவப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு துணை ராணுவத்தினர் ஒன்றிணைந்து தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதன் மூலம் தேனி பகுதியில் தேர்தல் நேரங்களில் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத செய்திகளை தடுக்கும் நோக்கத்துடன் காவல்துறையின் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து பணியாற்றும் உள்ளதாகவும் அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து கான்வென்ட் நேரு சிலை பங்களா மேடு வரை கோடி அணிவகுப்பு நடைபெற்றது இதில் காவல்துறை உயரதிகாரிகள் காவல்துறையினர் மத்திய பாதுகாப்பு துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் கோடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
    1
    வருகின்ற சட்டமன்ற தேர்தலை (2026) முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை இராணுவப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர்.  தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு துணை ராணுவத்தினர் ஒன்றிணைந்து தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்  கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இதன் மூலம் தேனி பகுதியில் தேர்தல் நேரங்களில் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத செய்திகளை தடுக்கும் நோக்கத்துடன் காவல்துறையின் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து பணியாற்றும் உள்ளதாகவும் அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து கான்வென்ட் நேரு சிலை பங்களா மேடு வரை கோடி அணிவகுப்பு நடைபெற்றது இதில் காவல்துறை உயரதிகாரிகள் காவல்துறையினர் மத்திய பாதுகாப்பு துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் கோடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் , '94987 94987' என்ற TNEB Customer Care எண்ணை தொடர்பு கொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
    1
    திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள்  , '94987 94987' என்ற TNEB Customer Care எண்ணை தொடர்பு கொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது. மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.
    1
    மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது.
மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும்  உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.