Shuru
Apke Nagar Ki App…
பெரும்பாக்கம் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழாவை தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக எம். ஜி. ஆர் .,கிழக்கு ஒன்றிய செயலாளர், பெரும்பாக்கம், பாலு (எ) ரங்கராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் ஊராட்சி பொதுமக்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
Venmanna

More news from Ranipet and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்த படும் காளைகள்.1
- Post by Mr Mr. Gandhi1
- *மும்மூர்த்திகளும் ஒரே வடிவாக தோன்றியதை போல மூன்று தலைகளை கொண்ட யானை கன்று...* *ஓம் நமச்சிவாய* 🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏1
- Post by Omsakthi Sankar2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது தான் அதற்க்கு இப்படி ஒரு மூடநம்பிக்கையா. அந்த சின்ன குழந்தை கதறும் சத்தம் நம் நெஞ்சை பதற வைக்கிறது. இறைவா இது போல் உள்ளவர்களை என்ன செய்ய?1