*ஒசூரில் தேமுதிகவின் மாநகர மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைகளை வழங்கினர்* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வாக்கு சாவடி முகவர்களுடன் நேரடி சந்திப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவின் ஒசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதிஷ் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்த பிரேமலதா ஜனவரி 9 ல் தேமுதிக சார்பில் மாநாடு நடைப்பெற உள்ளது, இந்த மாநாடு சரித்திர சாதனையாக இருக்கும், எங்களின் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம், தமிழக கல்விக்கொள்கை அறிவிப்பு குறித்து முழு தகவலை அறிந்து அதற்கான கருத்தை தெரிவிப்பேன்.. மாணவர்களுக்கு பலன் அளித்தால் தேமுதிக வரவேற்கும் வாக்காளர் குளறுபடி, தமிழகத்தில் வடமாநிலத்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு ,வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் ஆனால் வாக்கு அவர்களின் சொந்த ஊர்களில் இருக்க வேண்டும் தேமுதிக நிச்சயம் கூட்டணியில் பங்குப்பெறும் அதனை ஜனவரியில் அறிவிப்போம் என்றார் பேசினார் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றிய ஓசூர் மாநகர மாவட்ட தலைவர் ஏ, சரவண, நன்றி உரை மாநகர மாவட்ட துணை செயலாளர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்திய ஓசூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் என் ராமசாமி ரெட்டி. முன்னிலை வகித்த மாநிலக் கழக அவைத் தலைவர் மண்டல பொறுப்பாளர் இளங்கோவன். , மற்றும் இந்த கூட்டத்தில் நிஜாம்முதீன் தேர்தல் பணிக்குழு செயலாளர், மண்டல துணை பொறுப்பாளர்,கண்டராயன், அப்பையா,அறிவழகன், வெங்கடேஷ் , ஈஸ்வரன்,மூர்த்தி, நந்தகுமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய நிர்வாகிகள் முன்னாள் நிர்வாகிகள் தொழிலாளர் சங்கம் கேப்டன் மன்றம் இளைஞரணி தொண்டரணி மகளிர் அணி வர்த்தக அணி கலை இலக்கிய அணி பொறியாளர் அணி, வட்ட செயலாளர்கள் வார்டு உறுப்பினர்கள் கட்சித் தொண்டர்கள் என 1500க்கு மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

- விஷ தேள் வளர்ப்பு தொழில் ஒரு லிட்டர் விஷம் 90 கோடி.1
- Post by Dayanand kumar paswan8
- பட்டுக்கோட்டை, பண்ணவயல் ரோடு, உலக இரட்சகர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குழந்தை இயேசு பிறந்ததை தத்ரூபமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இரவு 12 மணிக்கு தேவாலயத்தில் சிறப்பு வழிப்பாட்டு கூட்டம் நடைபெற்றது.1
- Post by Mr Mr. Gandhi1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- AI விளையாட்டு பாருங்கள்.1
- நேற்று முதல். அழகிய சர்ச்.1
- இதுக்கும் மாடா. எங்கே போகிறது உலகம்.1
- கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு.1