துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்! மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடந்தது! திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துறையூர் தொகுதி அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்த மாதம் (30.08.25 )இறுதிக்குள் துறையூர் நகருக்கு வருகை தரவுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்பது குறித்தும் பிரச்சார இடங்களை தேர்வு செய்து குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி ஒன்றிய செயலாளர்கள் பொன் காமராஜ் வெங்கடேசன் அழகாபுரி செல்வராஜ் ராம்மோகன் முசிறி ராஜமாணிக்கம் நகர மாவட்ட சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான் மாவட்ட வர்த்தக அணி ராயல் பாஸ்கர் பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன் ராஜாங்கம் முன்னாள் பேரூராட்சி தலைவர் மைவிழி அன்பரசு முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கார்த்திகேயன் எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் விவேக் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் தனக்குமார் வார்டு செயலாளர் அபி இளங்கோ கவிதை மணி கருணாகரன் அன்பு பிரபாகரன், மருவத்தூர் செல்வம்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.