Shuru
Apke Nagar Ki App…
முக தரிசனம்🙏🙏 சிதம்பரம் நடராஜருக்கு வருடத்திற்கு இரண்டு முறைதான் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். ஒருவர் நடனமாடிக் கொண்டே இருந்தால் அவரின் முகத்தை சரியாக பார்க்க முடியாது. சதாசர்வ காலமும் நிற்காமல் நடனமாடும் நடராஜரின் முகத்தை அனைவரும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அலங்காரமானது செய்யப்படுகிறது. 🙏👏🙏🎉🎊💐👑🏆🎺🙌🎷💍🚩
மா.சுடலைமணி

More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- A1
- பட்டுக்கோட்டை, பண்ணவயல் ரோடு, உலக இரட்சகர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குழந்தை இயேசு பிறந்ததை தத்ரூபமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இரவு 12 மணிக்கு தேவாலயத்தில் சிறப்பு வழிப்பாட்டு கூட்டம் நடைபெற்றது.1
- ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.1