Shuru
Apke Nagar Ki App…
சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுகசார்பில் ஆலோசனை கூட்டம் தச்சூர்கூட்டுசாலை ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது இதில் அரசின் சாதனைகளை விளக்கியும் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்தும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கபட்டது இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Milton திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காணியம்பாக்கம் ஊராட்சியில் ஜே எஸ் டபிள்யூ பவுண்டேசன் மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட் இணைந்து நடத்தும்இலவச கண் சிகிச்சை முகாம் மீஞ்சூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் மாதவி தன்சிங் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ரவி, ஜே எஸ் டபிள்யூ மனிதவள மேலாளர் பழனியப்பன் தலைமை அலுவலர் பாரதி பழனிச்சாமி, கலந்துகொண்டு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தனர் முகாமில் 200 க்கும் கலந்து கொண்ட மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்தனர் பின்னர் வருகிற 14-ஆம் தேதி குறைபாடு உள்ள அனைவருக்கும் இலவசமாக கண்ணாடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முகாமில் ஜே எஸ் டபிள்யூ ஊழியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுகசார்பில் ஆலோசனை கூட்டம் தச்சூர்கூட்டுசாலை ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது இதில் அரசின் சாதனைகளை விளக்கியும் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்தும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கபட்டது இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
More news from Ponneri and nearby areas
- அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை ஶ்ரீ ஆதிபுரிஸ்வரர் ஆலயம் ஆவூர் கிராமம் பொன்னேரி1
- மீஞ்சூர் ஶ்ரீ சக்தி வாராஹி அம்மன் கோவில்🙏🥹🙏 மீஞ்சூர் 601203,பொன்னேரி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்,1
- அருள்மிகு ஶ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரிஸ்வரர் ஆலயம் ஆவூர் கிராமம் பொன்னேரி1
- உங்கள் நிலத்தை பாதுகாக்கும் காவல் தெய்வம் பொன்னேரி பழவேற்காடு அப்ரூவ்ட் வீட்டுமனை DTCP RERA Ponneri1
- உங்கள் நிலத்தை நாங்கள் பாதுகாப்போம் பொன்னேரி பழவேற்காடு வீட்டுமனைகள்1
- திருவள்ளூர்ஏலியம்பேடு கிராம மக்கள்வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொன்னேரி கோட்டாட்சியர்1
- பொன்னேரி சுற்று வட்டாரத்தில் அடர் பனிமூட்டம்!1