அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் 34 ஆவது ஆண்டு ஆடிப்பூரா திருவிழாவை முன்னிட்டு தாய் வீட்டு சீதனம் எடுத்து வந்து மாபெரும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி.. கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 34 ஆவது ஆண்டு ஆடி பூர திருவிழா கடந்த 30/7 2025 அன்று தொடங்கப்பட்டது, அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் ஒவ்வொரு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வந்தது இன்று வியாழக்கிழமை ராம்நகரிலிருந்து தாய் வீட்டு சீதனம் ராஜி அவர்கள் வீட்டிலிருந்து டோலு மேலங்களுடன் உற்சாகமாக அம்மன் கோவில் வந்தடைந்தது அதனைத் தொடர்ந்து. பிரபல தொழிலதிபருமான சமூக ஆர்வலருமான மஞ்சுளா வரதராஜன் அவர்களின் தலைமையில் சுமார் 1500 பேருக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியினை சிறப்பு அழைப்பாளராக ஓசூர் மாநகர சுகாதார குழு தலைவருமான திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளருமான என் எஸ் மாதேஸ்வரன் அவர்கள் அன்னதான நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்... மேலும் இந்த நிகழ்ச்சியில். ஆலய நிர்வாகிகள் தர்ம கருத்தா எஸ் வி எஸ் வெங்கடேஷ் தலைவர் ஆர் ரங்கநாபாபு பொதுச் செயலாளர் ராஜ் பொருளாளர் ராமநாதன் துணை செயலாளர் வேலு. ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னில வகித்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆலய கமிட்டி உறுப்பினர்கள் மணி ராமமூர்த்தி முருகன், குமார் கார்த்திக் ஆலய அர்ச்சகர் சீனிவாசன் சக்தி அழைப்பவர் கே வி எம் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த சிறப்பான அன்னதான நிகழ்ச்சியில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாபெரும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1
- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1
- Post by டேவிட் அந்தோனி1