துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 10000 வளையல்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர், திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில், ஆடி மாத நான்காவது வெள்ளியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வளையல் அலங்காரத்தில் அம்மன் மக்களுக்கு அருள்பாளித்து வருகிறார், ஆண்டுதோறும் ஆடி வெள்ளி நாள்களில் நடைபெறும் இந்த சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் தங்கள் விருப்பப்படி பச்சை, சிவப்பு, நீலம் உள்ளிட்ட பல வண்ண வளையல்களை அம்மனுக்கு அணிவித்து வழிபடுவது வழக்கம், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்து வருகின்றனர், இந்த ஆண்டு அலங்காரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது, அலங்கரிக்கப்பட்ட அம்மன், பக்தர்களுக்கு தெய்வீக அழகுடன் அருள்பாலித்தார், துறையூர் மட்டுமின்றி, உப்பிலியபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறம் மின்விளக்குகள், தோரணங்கள் மற்றும் மலர் அலங்காரங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளனர், பக்தர்களுக்காக அன்னதானம், பால்-பாயசப் பிரசாதம் வழங்கப்பட்டது, பக்தர்கள், ஆடி வெள்ளி நாளில் அம்மனை வளையலால் அலங்கரித்து வழிபட்டால் குடும்பத்தில் வளம், நல்லிணக்கம், ஆரோக்கியம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை கூறுகின்றனர்,
துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 10000 வளையல்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர், திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில், ஆடி மாத நான்காவது வெள்ளியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வளையல் அலங்காரத்தில் அம்மன் மக்களுக்கு அருள்பாளித்து வருகிறார், ஆண்டுதோறும் ஆடி வெள்ளி நாள்களில் நடைபெறும் இந்த
சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் தங்கள் விருப்பப்படி பச்சை, சிவப்பு, நீலம் உள்ளிட்ட பல வண்ண வளையல்களை அம்மனுக்கு அணிவித்து வழிபடுவது வழக்கம், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்து வருகின்றனர், இந்த ஆண்டு அலங்காரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது, அலங்கரிக்கப்பட்ட அம்மன், பக்தர்களுக்கு தெய்வீக அழகுடன் அருள்பாலித்தார், துறையூர் மட்டுமின்றி,
உப்பிலியபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறம் மின்விளக்குகள், தோரணங்கள் மற்றும் மலர் அலங்காரங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளனர், பக்தர்களுக்காக அன்னதானம், பால்-பாயசப் பிரசாதம் வழங்கப்பட்டது, பக்தர்கள், ஆடி வெள்ளி நாளில் அம்மனை வளையலால் அலங்கரித்து வழிபட்டால் குடும்பத்தில் வளம், நல்லிணக்கம், ஆரோக்கியம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை கூறுகின்றனர்,
- இராசிபுரம் வட்டம் மல்லூர் அருகே உள்ள ப. மேட்டூரில் மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு மார்கழி 4 தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை வேண்டி கொண்டனர்1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி மஹாலட்சுமிபுரத்தில் கடந்த 15 வருடமாக குடிதண்ணீர் இன்றி சிரமம் அடைந்து வந்தனர் அங்கு மேல் நிலைத் தொட்டி கட்டுவதற்கும் இடமில்லை தற்போது புதியதாக போடப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவில் காவிரி கூட்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தத் தொட்டி பணியை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- Post by Manoj Sriveerapathiran1
- இரவின் மடியில்.1
- Post by Santhosh Santhosh3
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்1