Shuru
Apke Nagar Ki App…
கடையம் ஒன்றியம் ரெங்கநாதா நடுநிலைப்பள்ளியில் பாப்பான்குளம் தேசிய திறனாய்வு (NMMS ) தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. நிகழ்வில் கடையம் வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன் அவர்கள் மற்றும் லோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாராட்டினர். தலைமை ஆசிரியர் மருதப்ப பாண்டி வரவேற்றார் மாணவர்கள் NMMS தேர்வில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் திருமதி சந்திரா மற்றும் திருமதி சுசிலா ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
King

More news from தமிழ்நாடு and nearby areas
- சங்கரன்கோவில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது1
- கோவில்பட்டியில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 3000 பேர் பேரணியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று இந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும் கலந்து ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரச் செயலாளர்விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன்,மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பூலோகம் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணப்பாண்டியன், நகரச் செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், விவசாயி அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மருதையா, ஒன்றிய துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், தங்கத்துரை,4
- Post by மா.கணேஷ்1
- Post by மா.சுடலைமணி1
- கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். விழாவில் அவர் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வந்த ரோஜாவிற்கு விழா குழுவினர் சிறந்த முறையில் வரவேற்ப்பளித்தனர்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- உண்மை vs நேர்மை ஸ்ரீ கௌமாரியம்மன் பங்குனித் திருவிழா கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி1
- கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பார்த்திபன் அதிரடி பேட்டி1