logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நீர் திறப்பிற்கு தயார் நிலையில் மேட்டூர் அணை! அமைச்சர் பார்த்திபன் தகவல்... சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சேலம் வருகை குறித்து, போக்குவரத்து துறை அமைச்சரும் சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, வருகின்ற ஒன்றாம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வரின் வருகைக்கு அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளது, திறப்பு விழா குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் பார்த்திபன் தெரிவித்தார்.

47 min ago
user_Rajendran
Rajendran
salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
47 min ago
78355c5c-62c4-4cf9-9269-fb8329b5c8b4

நீர் திறப்பிற்கு தயார் நிலையில் மேட்டூர் அணை! அமைச்சர் பார்த்திபன் தகவல்... சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சேலம் வருகை குறித்து, போக்குவரத்து துறை அமைச்சரும் சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, வருகின்ற ஒன்றாம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வரின் வருகைக்கு அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளது, திறப்பு விழா குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் பார்த்திபன் தெரிவித்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தொப்பூர் ஒரு வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது
    1
    தொப்பூர் ஒரு

 வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது
    user_Kali
    Kali
    சேலம், சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    1
    ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள்.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • 💆‍♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow 💆‍♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow
    1
    💆‍♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨

நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா?

Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள்.

✅ Professional Massage
✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும்
✅ சுத்தமான & அமைதியான சூழல்
💰 ₹1500 மட்டும்

📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்
📍 PSR Silks பின்புறம்

📞 Booking & Enquiry: 063854 43602

இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿

#ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow

    user_ஈரோடு மசாஜ்
    ஈரோடு மசாஜ்
    Spa ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    4 hrs ago
  • காரிமங்கலம் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆணி அவிட்ட நிகழ்ச்சி! காரிமங்கலம், ஆக .27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வாணியர் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றி சிறப்பு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வாணியர் சங்க தலைவர் முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
    1
    காரிமங்கலம் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆணி அவிட்ட நிகழ்ச்சி!
காரிமங்கலம், ஆக .27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வாணியர் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றி சிறப்பு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வாணியர் சங்க தலைவர் முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பாலக்கோட்டில் முறைகேடாக செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமா? – நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சமீபகாலமாக செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் நீராதாரங்கள் குறைந்து வருவதால், விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக அதிகளவில் உறிஞ்சினால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் ஏற்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பொதுமக்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வணிக நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதி உள்ளதா, அனுமதி பெற்ற இடத்திலேயே சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்ற இடம் வேறு பகுதியாக இருந்து, பாலக்கோடு நகரப் பகுதியில் வேறு இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்புடைய அதிகாரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆய்வின்போது, நிலையத்திற்கு தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி உள்ளதா, எவ்வளவு அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    1
    பாலக்கோட்டில் முறைகேடாக செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமா? – நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்.
 மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சமீபகாலமாக செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இப்பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் நீராதாரங்கள் குறைந்து வருவதால், விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக அதிகளவில் உறிஞ்சினால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பொதுமக்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வணிக நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதி உள்ளதா, அனுமதி பெற்ற இடத்திலேயே சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதி பெற்ற இடம் வேறு பகுதியாக இருந்து, பாலக்கோடு நகரப் பகுதியில் வேறு இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்புடைய அதிகாரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆய்வின்போது, நிலையத்திற்கு தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி உள்ளதா, எவ்வளவு அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    3 hrs ago
  • கிருஷ்ணகிரி பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அருகே  பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி திருமதி குமுதா தலைமையில் நடைப்பெற்றது
    1
    கிருஷ்ணகிரி பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி அருகே  பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது
நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி திருமதி குமுதா தலைமையில் நடைப்பெற்றது
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • காணாமல் போன மலைகள் குறித்து அமைச்சர் பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என குறிப்பிட்டது மக்களிடையே அதிர்ச்சி காணாமல் போன மலைகள்” ,மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சர் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கமாகப் பேசினார். அப்போது, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான புகைப்படங்களை சட்டசபையில் காண்பித்து, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது . இதில், #திருப்பத்தூர் மாவட்டம் – #ஆம்பூர் எனக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் பகுதியில் மலை வளங்கள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    1
    காணாமல் போன மலைகள் குறித்து அமைச்சர் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என குறிப்பிட்டது மக்களிடையே அதிர்ச்சி
காணாமல் போன மலைகள்” ,மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சர் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கமாகப் பேசினார்.
அப்போது, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான புகைப்படங்களை சட்டசபையில்  காண்பித்து, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது .
இதில், #திருப்பத்தூர் மாவட்டம் – #ஆம்பூர் எனக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் பகுதியில் மலை வளங்கள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • 💆‍♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow 💆‍♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow
    1
    💆‍♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨

நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா?

Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள்.

✅ Professional Massage
✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும்
✅ சுத்தமான & அமைதியான சூழல்
💰 ₹1500 மட்டும்

📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்
📍 PSR Silks பின்புறம்

📞 Booking & Enquiry: 063854 43602

இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿

#ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow
💆‍♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨
நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா?
Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள்.
✅ Professional Massage
✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும்
✅ சுத்தமான & அமைதியான சூழல்
💰 ₹1500 மட்டும்
📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்
📍 PSR Silks பின்புறம்
📞 Booking & Enquiry: 063854 43602
இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿
#ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow
    user_ஈரோடு மசாஜ்
    ஈரோடு மசாஜ்
    Spa ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.