சாதி வாரி கணக்கெடுப்பின் போது ஓபிசி / டி எண்டி புள்ளிவிபரங்களை சேர்க்க கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நல சங்கம் சார்பில் மனு சாதி வாரி கணக்கெடுப்பின் போது ஓபிசி / டி எண்டி புள்ளிவிபரங்களை சேர்க்க கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நல சங்கம் சார்பில் மனு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரம்பினால் நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரை கடந்த 1872 முதல் 1931 வரைநடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது புள்ளி விவரங்கள் சரியாக சேர்க்கப்பட்டது என்றும் மேலும் அந்நிய அரசு கூட இந்த புள்ளி விவரங்களின் அவசியத்தை உணர்ந்து சரியான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும் தற்பொழுது இந்தியாவில் மத்திய அரசு எந்த புள்ளி விவரங்களை இதுவரை கணக்கெடுக்காமல் இருப்பது ஓபிசி டிஎன்டி மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அணு நீதியாக உள்ளது என்றும்,மத்திய அரசு இந்த முறை சென்செஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு கடந்த 1 - 4- 2026 முதல் 15 -4-2026 வரை நாடு முழுவதும் நடந்த முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் போது நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் தேர்தல் நடத்தல்முறை இருந்ததன் காரணமாக 17 7 2026 முதல் 31 7 2026 வரை முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பு நடைபெறவு உள்ளது என்றும் அந்த கணக்கெடுப்பின் போது ஓபிசி டிஎன்டி வகுப்பினை புள்ளி விபரங்களுடன் சேர்க்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்தனர் இந்த மனு அளிக்கும்போது சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உடன் இருந்தனர்
சாதி வாரி கணக்கெடுப்பின் போது ஓபிசி / டி எண்டி புள்ளிவிபரங்களை சேர்க்க கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நல சங்கம் சார்பில் மனு சாதி வாரி கணக்கெடுப்பின் போது ஓபிசி / டி எண்டி புள்ளிவிபரங்களை சேர்க்க கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நல சங்கம் சார்பில் மனு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரம்பினால் நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரை கடந்த 1872 முதல் 1931 வரைநடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது புள்ளி விவரங்கள் சரியாக சேர்க்கப்பட்டது என்றும் மேலும் அந்நிய அரசு கூட இந்த புள்ளி விவரங்களின் அவசியத்தை உணர்ந்து சரியான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும் தற்பொழுது இந்தியாவில் மத்திய அரசு எந்த புள்ளி விவரங்களை இதுவரை கணக்கெடுக்காமல் இருப்பது ஓபிசி
டிஎன்டி மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அணு நீதியாக உள்ளது என்றும்,மத்திய அரசு இந்த முறை சென்செஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு கடந்த 1 - 4- 2026 முதல் 15 -4-2026 வரை நாடு முழுவதும் நடந்த முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் போது நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் தேர்தல் நடத்தல்முறை இருந்ததன் காரணமாக 17 7 2026 முதல் 31 7 2026 வரை முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பு நடைபெறவு உள்ளது என்றும் அந்த கணக்கெடுப்பின் போது ஓபிசி டிஎன்டி வகுப்பினை புள்ளி விபரங்களுடன் சேர்க்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்தனர் இந்த மனு அளிக்கும்போது சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உடன் இருந்தனர்
- கௌமாரியம்மன் கோவில் அருகே ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் இதனால் கோவில் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மாணவர்கள் பொழுதுபோக்குக்காக ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது1
- குழந்தைகள்Vsபெற்றோர்கள் !!! ஊர் மக்களை கதறடித்த மாணவன் !!!1
- தமிழக சட்டசபையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி பதவியேற்றார். முன்னாள் தமிழக அமைச்சரான அவர், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.1
- தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ'வாக பதவியேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பேரவை செயலாளர் சீனிவாசன் இந்த முடிவை எடுத்தார். சான்றிதழை சமர்ப்பித்த பிறகு அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.1
- தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெல்வோருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.2
- திமுகVsஊழல் !!! யார் பார்த்த வேலைடா இது சூப்பர் !!! அனைவரும் கண்டு மகிழுங்கள்1
- தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.1