*தூத்துக்குடி மாவட்டம் : 06.08.2025* *தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.* *தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.* *அதன்படி புதன் கிழமையான இன்று (06.08.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த 9 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 78 மனுதாரர்கள் என மொத்தம் 87 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.* *பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.* *வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீரக்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.*

- Post by Mr Mr. Gandhi1
- பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்களது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், புதிய தொகுப்பு வீடு கட்டி தர கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.1
- நேற்று முதல். அழகிய சர்ச்.1
- மதிய வணக்கம்1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1