logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் கோட்டைகுளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி வாலிபர் பலி திண்டுக்கல், அரண்மனைக்குளம் காந்திஜி புதுரோடு, சிவன்கோயில் பின்புறம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சரவணகுமார்(35) இவர் திண்டுக்கல், கோட்டைகுளத்திற்கு குளிக்க சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சரவணகுமாரின் உடலை குளத்திலிருந்து மீட்டனர். நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சரவணகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

on 3 October
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter Dindigul•
on 3 October
328e6c75-dc4f-46f1-8113-271c7098fa52
dc06fb58-bd2a-427a-955c-41a13f898769

திண்டுக்கல் கோட்டைகுளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி வாலிபர் பலி திண்டுக்கல், அரண்மனைக்குளம் காந்திஜி புதுரோடு, சிவன்கோயில் பின்புறம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சரவணகுமார்(35) இவர் திண்டுக்கல், கோட்டைகுளத்திற்கு குளிக்க சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சரவணகுமாரின் உடலை குளத்திலிருந்து மீட்டனர். நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சரவணகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

More news from Coimbatore and nearby areas
  • சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.
    1
    சாதரான சாக்கு பை டிரஸ்.
இதன் விலை பாருங்கள் 2999 தான்.
ஒரு சாக்கு விலை இவ்வளவா?
இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ?
யாருக்கு தெரியும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    2 hrs ago
  • சற்று சிந்திக்க வைக்கும் பதிவு
    1
    சற்று சிந்திக்க வைக்கும் பதிவு
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    8 hrs ago
  • Post by Santhosh Santhosh
    3
    Post by Santhosh Santhosh
    user_Santhosh Santhosh
    Santhosh Santhosh
    Nilgiris•
    11 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Tirunelveli•
    16 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri•
    4 hrs ago
  • Post by Manoj Sriveerapathiran
    1
    Post by Manoj Sriveerapathiran
    user_Manoj Sriveerapathiran
    Manoj Sriveerapathiran
    Tirupathur•
    9 hrs ago
  • இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?
    1
    இராமநாதபுரம்.
பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது.
நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
கோரிக்கை  நிறைவேற்ற படுமா?
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    7 hrs ago
  • கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.
    1
    கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில்  கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
பாராட்டுக்கள் பல கோடி.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    8 hrs ago
  • மீண்டும் கலவர பூமியான வங்கதேசம். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.
    1
    மீண்டும் கலவர பூமியான வங்கதேசம்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.