ஓட்டப்பிடாரத்தில் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு படிக்கும் மாணவ மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான பேருந்து வசதிகள் இல்லை. மேலும் கச்சேரி தளவாய்புரம் டூ தூத்துக்குடி இடையே இயக்கப்படும் காலை 8:20 க்கு ஓட்டப்பிடத்திற்கு வரும் பேருந்து 55 D பேருந்து மற்றும் அதேபோல் மாலை 4:40 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கச்சேரி தளவாய்புரம் செல்லும் நேரங்களில் தினசரி மாணவ மாணவிகள் கவர்னகிரி வெள்ளாரம் கச்சேரி தளவாய்புரம் செல்லும் மாணவ மாணவிகள் படியில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்து வருகின்றனர். வழக்கம்போல் இன்றும் மாணவ மாணவிகள் பேருந்தின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்தனர்.இது தொடர்பாக சம்மந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான கூடுதல் பேருந்துகளும் இயக்க ப்படவில்லை. மாறாக ஓட்டப்பிடாரம் பகுதியில் இயங்கிய பல பேருந்துகளை நிறுத்தியும் பல நடைகளை குறைத்தும் இயக்கி வருகின்றனர். இதனால் ஓட்டப்பிடாரம் பகுதியில் போதுமான பேருந்து வசதிகள் இல்லாத அவல நிலை உள்ளது. எனவே பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி கூடுதல் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Abubakarsiddiq. RAravakurichi, Karur👍on 13 August
- User2970Ottapidaram, Tuticorin😡on 15 August
- KamaleshAmbur, Tirupathur😡on 14 August
- User9572Harur, Dharmapuri🙏on 12 August
- User4927Mettupalayam, Coimbatore💣on 12 August