சுதந்திர தினத்தை முன்னிட்டு பொன்மார் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் , திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்மார் முதல் நிலை ஊராட்சியில் (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், நாராயணன் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் தேசியக்கொடியை ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினர் போலச்சேரி அரசினர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. வெங்கடேஷ் உடன் இருந்தார். தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஊராட்சி செயலர், டி. காலேஸ்வரி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பட்டியல் விவரங்களை ஊராட்சி மக்களிடம் படித்து காண்பித்த பிறகு மீண்டும் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து சிறப்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1
- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1