logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு முன்னாள் விஏஓ நினைவஞ்சலி. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு ஒத்தக்கடையில் முன்னாள் முதல்வர் கலைஞர் 7வது ஆண்டு நினைவஞ்சலி காரணமாக அவர்மீது கொண்ட பற்று காரணமாக தனது வீட்டின் முன்பாக நாகையகோட்டை கிராமம் முன்னாள் விஏஓ சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

on 7 August
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter Dindigul•
on 7 August
6cc8ac6b-d6e6-433c-b3bf-a227393a698f
7d72a67b-3d09-4db4-8a0c-0a9859518d53
bfabf2c5-c417-4371-a2ba-849eef13a448

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு முன்னாள் விஏஓ நினைவஞ்சலி. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு ஒத்தக்கடையில் முன்னாள் முதல்வர் கலைஞர் 7வது ஆண்டு நினைவஞ்சலி காரணமாக அவர்மீது கொண்ட பற்று காரணமாக தனது வீட்டின் முன்பாக நாகையகோட்டை கிராமம் முன்னாள் விஏஓ சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

More news from Namakkal and nearby areas
  • நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்
    1
    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Architect Namakkal•
    1 hr ago
  • சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.
    1
    சாதரான சாக்கு பை டிரஸ்.
இதன் விலை பாருங்கள் 2999 தான்.
ஒரு சாக்கு விலை இவ்வளவா?
இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ?
யாருக்கு தெரியும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    4 hrs ago
  • சற்று சிந்திக்க வைக்கும் பதிவு
    1
    சற்று சிந்திக்க வைக்கும் பதிவு
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    10 hrs ago
  • Post by Santhosh Santhosh
    3
    Post by Santhosh Santhosh
    user_Santhosh Santhosh
    Santhosh Santhosh
    Nilgiris•
    14 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Tirunelveli•
    12 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri•
    6 hrs ago
  • இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?
    1
    இராமநாதபுரம்.
பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது.
நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
கோரிக்கை  நிறைவேற்ற படுமா?
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    9 hrs ago
  • ALL CAN TRUST சார்பில் அச்சிடப்பட்டுள்ள 2026 ஆண்டுக்கான காலெண்டர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அருமை சகோதரர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
    1
    ALL CAN TRUST சார்பில் அச்சிடப்பட்டுள்ள 2026 ஆண்டுக்கான காலெண்டர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அருமை சகோதரர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    11 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Tirunelveli•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.