logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுடன் நேரில் சந்திப்பு நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான திரு.எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார், டிஜிட்டல் வர்த்தக இயக்குநர் செல்வி எம்.எஸ்.மயூரா, செயல்பாடுகள் இயக்குநர் செல்வி எம்.எஸ்.தேவிகா, மக்கள் தொடர்பு பொது மேலாளர் திரு.கே.ஆர்.பிரமோத், பிரிவு மேலாளர் செல்வி ஐஸ்வர்யா தாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

2 hrs ago
user_DHINESH KUMAR
DHINESH KUMAR
Local News Reporter Egmore, Chennai•
2 hrs ago
94a23579-09aa-4acd-a83f-214d43b897a0

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுடன் நேரில் சந்திப்பு நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான திரு.எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார், டிஜிட்டல் வர்த்தக இயக்குநர் செல்வி எம்.எஸ்.மயூரா, செயல்பாடுகள் இயக்குநர் செல்வி எம்.எஸ்.தேவிகா, மக்கள் தொடர்பு பொது மேலாளர் திரு.கே.ஆர்.பிரமோத், பிரிவு மேலாளர் செல்வி ஐஸ்வர்யா தாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆடி 3வது வெள்ளிக்கிழமையை யோட்டி அம்மனுக்கு பொங்கல் வைத்த பெண்கள். சென்னை ஆர்.கே நகர் தொகுதி கொருக்குப்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளிக்கின்றது.
    1
    ஆடி 3வது  வெள்ளிக்கிழமையை யோட்டி அம்மனுக்கு பொங்கல் வைத்த பெண்கள்.
சென்னை ஆர்.கே நகர் தொகுதி கொருக்குப்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.  இதனால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளிக்கின்றது.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும் வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர் V. விமல், S.ராஜேஷ் N. ஸ்ரீ வர்ஷன், S. டில்லி பாபு, விஷ்ணு மாதேஷ் உட்பட கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.. காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும் வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர் V. விமல், S.ராஜேஷ் N. ஸ்ரீ வர்ஷன், S. டில்லி பாபு, விஷ்ணு மாதேஷ் உட்பட கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது..
    1
    காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும்  வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. 
ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 
100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர்
V. விமல்,
S.ராஜேஷ்
N. ஸ்ரீ வர்ஷன்,
S. டில்லி பாபு,
விஷ்ணு மாதேஷ் உட்பட
கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது..
காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும்  வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. 
ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 
100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர்
V. விமல்,
S.ராஜேஷ்
N. ஸ்ரீ வர்ஷன்,
S. டில்லி பாபு,
விஷ்ணு மாதேஷ் உட்பட
கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது..
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசமர பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரச மர பிள்ளையார் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற கிராமப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் விபூதி குங்குமம் பூ பழம் பிரசாதம் வழங்கப்பட்டது
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசமர பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரச மர பிள்ளையார் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற கிராமப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் விபூதி குங்குமம் பூ பழம் பிரசாதம் வழங்கப்பட்டது
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி! வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண் 2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    1
    அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி!
வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக  காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண்  2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • சிறப்பாக நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் குண்டு களித்தனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
    1
    சிறப்பாக நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் குண்டு களித்தனர் 
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிகேஸ் பொருட்கள்விற்பனை கடைகளில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    1
    கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிகேஸ் பொருட்கள்விற்பனை கடைகளில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன்  உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திருத்தணி முருகன் கோயிலில் 35 நாட்களில் பக்தர்கள் ரூ.2 கோடியே 38 லட்சம் பணமும், 583 கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
    1
    திருத்தணி முருகன் கோயிலில் 35 நாட்களில் பக்தர்கள் ரூ.2 கோடியே 38 லட்சம் பணமும், 583 கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • காஞ்சிபுரம் மாநகரில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஜே ஜே நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெகதீஸ்வரி மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் நாககன்னியம்மன் ஆலயத்தில் 25 ஆம் ஆண்டு ஆடி மாத 108 பால்குடம் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து தீப தூப ஆராதனை செய்து பக்தர்கள் பொதுமக்கள் வழிப்பட்டனர். மேலும் ஊரணி பொங்கல் வைத்து மற்றும் கூழ்வார்த்தல் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், விழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் காஞ்சிபுரம் மாநகரில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஜே ஜே நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெகதீஸ்வரி மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் நாககன்னியம்மன் ஆலயத்தில் 25 ஆம் ஆண்டு ஆடி மாத 108 பால்குடம் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து தீப தூப ஆராதனை செய்து பக்தர்கள் பொதுமக்கள் வழிப்பட்டனர். மேலும் ஊரணி பொங்கல் வைத்து மற்றும் கூழ்வார்த்தல் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், விழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
    1
    காஞ்சிபுரம் மாநகரில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஜே ஜே நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள 
அருள்மிகு ஸ்ரீ ஜெகதீஸ்வரி மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் நாககன்னியம்மன் ஆலயத்தில் 25 ஆம் ஆண்டு ஆடி மாத 108 பால்குடம் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து தீப தூப ஆராதனை செய்து பக்தர்கள் பொதுமக்கள் வழிப்பட்டனர். 

மேலும் ஊரணி பொங்கல் வைத்து மற்றும் கூழ்வார்த்தல் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், விழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் மாநகரில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஜே ஜே நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள 
அருள்மிகு ஸ்ரீ ஜெகதீஸ்வரி மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் நாககன்னியம்மன் ஆலயத்தில் 25 ஆம் ஆண்டு ஆடி மாத 108 பால்குடம் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து தீப தூப ஆராதனை செய்து பக்தர்கள் பொதுமக்கள் வழிப்பட்டனர். 
மேலும் ஊரணி பொங்கல் வைத்து மற்றும் கூழ்வார்த்தல் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 
இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், விழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.