திருப்போரூர் ஒன்றியம், பொன்மார் ஊராட்சியில் தி.மு.க சார்பில் நீர், மோர், பந்தல் திறப்பு பொன்மார் ஏப்ரல் : 08 செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம், பொன்மார் ஊராட்சியில் நீர்,மோர், பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர், தா. மோ.அன்பரசன் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் வழிகாட்டுதலின்படி, பொன்மார் ஊராட்சி மன்ற தலைவர், எஸ். நாராயணன் தலைமையில் நீர் மோர், பந்தலை திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவருமான எஸ். ஆர். எல். இதயவர்மன் ரிப்பன் வெட்டி மகிழ்ச்சியுடன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் , பலவகையான பழங்கள் மற்றும் நீர், மோர், கலர் குளிர்பானங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை பொது குழு உறுப்பினர், மா.கு. துணைத் தலைவர், ஜி. சி. அன்புச்செழியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், பி. டீ. வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர், எல். சுரேஷ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட கழக, ஊராட்சி மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.