திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி புரட்சி தமிழரின் எழுச்சி பயணம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையூர் பேருந்து நிலையம் அருகே மக்களை சந்திக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு வகையில் எடப்பாடி யாருக்கு சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் கட் அவுட்டுகள் ஆகியவற்றின் மூலம் தங்களது வரவேற்பை காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் ராமசாமி துறையூர் நகர பகுதியில் ராட்சச பலூனை வானில் இன்று பறக்க விட்டு தனது வரவேற்பை நிகழ்த்தினார் . நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொன்.காமராஜ், அழகாபுரி செல்வராஜ், ராயல் பாஸ்கர், முன்னாள் சேர்மன் மனோகரன், விவேக், சோபனாபுரம் திருப்பதி மற்றும் அழகாபுரி ஆனந்த் வழக்கறிஞர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு ராஷச பலூனை வானில் பறக்க விட்டு மகிழ்ந்தனர்.

- இரவின் மடியில்.1
- Romance ❤️🫶1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Post by டேவிட் அந்தோனி1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1
- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1