கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழாவை சிதம்பரம் கீழ வீதியில் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் குமார் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், இளைஞரணி தலைவர் சதீஷ், ஊடகப்பிரிவு பெருமாள், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் பாலு விக்னேஸ்வரன், நகர பொதுச்செயலாளர் சின்னி கிருஷ்ணன், நகர செயலாளர் புருஷோத்தமன், இளைஞரணி மணிகண்டன், விஷால், சக்தி சீனுவாசன், நகர நிர்வாகிகள் செந்தில், ராஜ முருகன், சபா, ஒன்றிய தலைவர் பரத், பழனி, தட்சிணாமூர்த்தி, பேராசிரியர் பாஸ்கரன், ஜனா கார்த்தி, டாக்டர் மங்கள், பாலசுந்தரம், பாரதி, பாண்டியன், ராம்குமார் இந்நிலையில் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்.

- ஸ்ரீதர்Bhuvanagiri, Cuddalore2 days ago