logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கயத்தாறில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வேட்டு போட்டு லட்டு வழங்கினார்கள் கயத்தாறில் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பதிவேற்றத்தை முன்னிட்டு கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி தலைமையில் வேட்டு போட்டு லட்டு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் செந்தமிழ்ராஜா, கிழக்கு ஓன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சிவராமகிருஷ்ணன், மாவட்டஇளைஞர் அணி இணை அமைப்பாளர் ஆனந்தகுமார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், மற்றும் கயத்தாறு பேரூர் கழக இணைச்செயலாளர் சுடலை மணி, பேரூராட்சி வார்டு செயலாளர் கண்ணன், கிளைச் செயலாளர்கள் முத்து, விஜய் கணி,ஆனந்த், அய்யனார் ஊத்து மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, காங்கிரஸ் கட்சியின் மேற்கு வட்டார தலைவர் சந்தனப்பாண்டியன், உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

1 hr ago
user_பூல்பாண்டி
பூல்பாண்டி
Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
1 hr ago
dc283294-2ddd-4c75-b43b-5def54c799b0
1124b9b3-2b56-49b4-bbf4-a8a88ede093c
13ddce7b-2b97-4586-860c-962a89f7c48e
c1d7091a-b111-41ba-a58a-bdee0cc3c230

கயத்தாறில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வேட்டு போட்டு லட்டு வழங்கினார்கள் கயத்தாறில் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பதிவேற்றத்தை முன்னிட்டு கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி தலைமையில் வேட்டு போட்டு லட்டு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் செந்தமிழ்ராஜா, கிழக்கு ஓன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சிவராமகிருஷ்ணன், மாவட்டஇளைஞர் அணி இணை அமைப்பாளர் ஆனந்தகுமார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், மற்றும் கயத்தாறு பேரூர் கழக இணைச்செயலாளர் சுடலை மணி, பேரூராட்சி வார்டு செயலாளர் கண்ணன், கிளைச் செயலாளர்கள் முத்து, விஜய் கணி,ஆனந்த், அய்யனார் ஊத்து மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, காங்கிரஸ் கட்சியின் மேற்கு வட்டார தலைவர் சந்தனப்பாண்டியன், உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • இணையதளம் என்ற பெயரில் மக்கள் மக்களை தன் வசம் செய்து கொண்ட 👉👉👉👉👉 நாளை திருடன்
    1
    இணையதளம் என்ற பெயரில் மக்கள் மக்களை தன் வசம் செய்து கொண்ட  👉👉👉👉👉
 நாளை திருடன்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சிலுவைப்பட்டி: விஜய் முதல்வரானதை வெடி வெடித்துக் கொண்டாடிய தவெக! தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு தவெகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். அங்கு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தவெகவின் இந்த எழுச்சியான கொண்டாட்டம் சிலுவைப்பட்டி பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
    1
    சிலுவைப்பட்டி: விஜய் முதல்வரானதை வெடி வெடித்துக் கொண்டாடிய தவெக!
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு தவெகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். அங்கு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தவெகவின் இந்த எழுச்சியான கொண்டாட்டம் சிலுவைப்பட்டி பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருச்சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    1
    செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருச்சிலைக்கு  கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    1
    காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்
தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    1 hr ago
  • தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
    1
    தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!
    1
    அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.
    2
    தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.
    user_CPS
    CPS
    Court reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கடையநல்லூர் பேட்டை காதர் முகைதீன் குத்பா பள்ளிவாசலில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்
    1
    கடையநல்லூர் பேட்டை காதர் முகைதீன் குத்பா பள்ளிவாசலில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.