முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி ஆகஸ்ட் 8 முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டூவிபுரம் ஐந்தாவது தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துடன் தொடங்கிய ஊர்வலம், கலைஞர் அரங்கம் வரை நடந்தது. தொடர்ந்து அங்கு உள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு அமைச்சர், மேயர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

- Post by N balu Nbalu1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- Post by Mr Mr. Gandhi1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில் கடும் பனிபொழிவு காரணமாக அங்கு உள்ள பாலைவனம் பனிபோர்வையால் போர்த்த பட்டு உள்ளது.1
- இராசிபுரம் வட்டம் மல்லூர் அருகே உள்ள ப. மேட்டூரில் மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு மார்கழி 4 தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை வேண்டி கொண்டனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1