logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாமக்கல் அத்தனூர் பேரூராட்சியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 30 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒயிட் வின்னர்ஸ் பாய்ஸ் நடத்தும் கிரிக்கெட் போட்டி விழா நடைபெற்று வருகிறது வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்படும் இடம் பெரியபாவடி மைதானம்

on 30 August
user_கணேஷ் G
கணேஷ் G
Architect Namakkal, Tamil Nadu•
on 30 August

நாமக்கல் அத்தனூர் பேரூராட்சியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 30 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒயிட் வின்னர்ஸ் பாய்ஸ் நடத்தும் கிரிக்கெட் போட்டி விழா நடைபெற்று வருகிறது வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்படும் இடம் பெரியபாவடி மைதானம்

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன
    1
    நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி  பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Architect ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதிய வணக்கம்
    1
    மதிய வணக்கம்
    user_அன்பரசு
    அன்பரசு
    Sulur, Coimbatore•
    2 hrs ago
  • நேற்று முதல். அழகிய சர்ச்.
    1
    நேற்று முதல்.
அழகிய சர்ச்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    42 min ago
  • பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்களது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், புதிய தொகுப்பு வீடு கட்டி தர கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
    1
    பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்களது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், புதிய தொகுப்பு வீடு கட்டி தர கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
    user_Reporter Pattukkottai
    Reporter Pattukkottai
    Graphic designer ஒரத்தநாடு, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    4 hrs ago
  • இதுக்கும் மாடா. எங்கே போகிறது உலகம்.
    1
    இதுக்கும் மாடா.
எங்கே போகிறது உலகம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    2 hrs ago
  • கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு.
    1
    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.