logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தரக் கோரிக்கை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த வில்பட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தர வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். வில்பட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்தப் பகுதி மாணவா்கள், விளையாட்டு அமைப்பினா் கைப்பந்து, கிரிக்கெட், கபாடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனா். இந்த நிலையில், இந்த மைதானத்தை சீரமைத்துத் தர வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் கொடைக்கானல் ஊராட்சி ஆணையா், வில்பட்டி ஊராட்சி நிா்வாகம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் மனு கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திடீரென அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே, இந்த மைதானத்தை விரைவில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் வில்பட்டி ஊராட்சிக்கு கோரிக்கை விடுத்தனா்.

3 hrs ago
user_CHANDRA SEKAR AYYANAR
CHANDRA SEKAR AYYANAR
திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
3 hrs ago
8a17fa71-b763-4b8f-9064-036bb5dbcbd2

விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தரக் கோரிக்கை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த வில்பட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தர வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். வில்பட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்தப் பகுதி மாணவா்கள், விளையாட்டு அமைப்பினா் கைப்பந்து, கிரிக்கெட், கபாடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனா். இந்த நிலையில், இந்த மைதானத்தை சீரமைத்துத் தர வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் கொடைக்கானல் ஊராட்சி ஆணையா், வில்பட்டி ஊராட்சி நிா்வாகம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் மனு கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திடீரென அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே, இந்த மைதானத்தை விரைவில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் வில்பட்டி ஊராட்சிக்கு கோரிக்கை விடுத்தனா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே
திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் 
பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு
இதனால் அங்கு இருப்பவர்கள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    31 min ago
  • அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    1
    அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    58 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.
தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர்
கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்
    1
    திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான.
மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த  நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • எங்கள் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சிக்கு அலுவலகம் வரை காலில் ஒரு தட்டை தரையில் தேய்த்தபடி இளைஞர் ஒருவர் நடந்து கொண்டு செல்லும் போது வழியில் தென்படும் பெண்கள் மீது தட்டை கொண்டு தாக்க முயன்றால் இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    2
    எங்கள் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சிக்கு அலுவலகம் வரை காலில் ஒரு தட்டை தரையில் தேய்த்தபடி இளைஞர் ஒருவர் நடந்து கொண்டு செல்லும் போது வழியில் தென்படும் பெண்கள் மீது தட்டை கொண்டு தாக்க முயன்றால் இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி
    1
    தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட திமுகவின் பாடல் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட காணொலி...
    1
    பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட திமுகவின் பாடல்
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட காணொலி...
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.