கூடுவாஞ்சேரி, காயிரம்பேடு தலித் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர், ஒன்றியத்திற்குட்பட்ட காயிரம்பேடு ஊராட்சி மன்ற தலைவர், ஜெயகாந்திபுஷ்பராஜ் அவரது கணவர், மகன் கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சாதி ரீதியான கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், தற்போது துணை தலைவருமான, திருவாக்கு அவரது உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தலித் இனத்தைச் சேர்ந்த நீ எல்லாம் ஊராட்சி மன்ற தலைவரா என்று கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு முன்கூட்டியே முந்திக்கொண்டு புகார் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்,ஜெயகாந்திபுஷ்பராஜ் கூடுவாஞ்சேரி காவல்துறையில் புகார் அளித்தோம் இரண்டு நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று விடுதலை சிறுத்தை கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட வடக்கு செயலாளர், தே. தென்னவன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.