Shuru
Apke Nagar Ki App…
ஓனமாக்குளம் கிராமத்தில் மக்காச்சோளப் பயிர்கள் கருதியது கயத்தாறு யூனியனை சேர்ந்த ஓனமாக்குளம் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.இந்த பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர் காய் பிடிக்கும் போது தண்ணீரின்றி பட்டு கருகிய நிலையில் சரியாகவே அழிந்துவிட்டது. இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்ட விவசாயிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஏக்கருக்கு ரூபாய் 25ஆயிரம் வரை செலவு செய்து ஒவ்வொரு விவசாயிகளும் தலா நான்கு, ஐந்து ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் சாகுபடி செய்து அதன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து 10 ஆயிரம் ரூபாய் கூ ட வரவில்லை என வேதனையில் உள்ளனர். கயத்தாறு தாலுகா பகுதியை வறட்சி பகுதியாக அறிவிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூல்பாண்டி

More news from தமிழ்நாடு and nearby areas
- ஆலங்குளம் பகுதிகளில் நாதக வேட்பாளர் பல் மருத்துவர் பால்ராச் திறந்த வாகனத்தில் நின்று வாக்குகள் சேகரித்தார்1
- முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக குமரியில் இருந்து நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார்.அப்போது பறக்கை விளக்கு பகுதியில் அவர் வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.3வது முறையாக அவரது வாகனத்தை அதிகாரிகளால் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- உண்மை vs நேர்மை ஸ்ரீ கௌமாரியம்மன் பங்குனித் திருவிழா கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி1
- மதுரை மாவட்டம், திருமங்கலம்.1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது . திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.1
- சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், ரவிச்சந்திரன் மு காளிதாஸ் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்2
- Post by மா.கணேஷ்1
- வாசுதேவநல்லூர் பாஜக வேட்பாளராக ஆனந்தன் அய்யாசாமி அறிவிக்கப்பட்டதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமையில் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது1
- கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து இன்று காலை அவர் கன்னியாகுமரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் சென்றனர்.1