logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

Looking for Job Job Title : cashier Job Field : cash management Expected Salary : 20000 City / Locality : cuddalore Experience Level : 3-5 Years Job Type : Full Time Education Qualification : 12th Pass

1 hr ago
user_Packir mohamed
Packir mohamed
Grain Exporter கடலூர், கடலூர், தமிழ்நாடு•
1 hr ago
91eec7c4-0038-486f-9f5c-495bd606aec5

Looking for Job Job Title : cashier Job Field : cash management Expected Salary : 20000 City / Locality : cuddalore Experience Level : 3-5 Years Job Type : Full Time Education Qualification : 12th Pass

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழ்நாட்டில், அனுதாப வாக்குகளைப் பெற விஜய் தரப்பில் தங்களது கட்சியினருக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட் குறித்த ஆடியோ லீக் ஆகியுள்ளது. இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த லீக் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தமிழ்நாட்டில், அனுதாப வாக்குகளைப் பெற விஜய் தரப்பில் தங்களது கட்சியினருக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட் குறித்த ஆடியோ லீக் ஆகியுள்ளது. இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த லீக் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • போளூரில் காய்கறி வாரச்சந்தை - பொதுமக்கள் வருகை அதிகரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமையும் முன்னிட்டு காய்கறி வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று திங்கட்கிழமை முன்னிட்டு மாலை காய்கறி வாரச்சந்தை நடைபெற்றது இச்சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விலை நிலங்களை விளைவித்த கத்தரிக்காய் வெண்டைக்காய் தக்காளி உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்தனர் அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
    1
    போளூரில் காய்கறி வாரச்சந்தை - பொதுமக்கள் வருகை அதிகரிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமையும் முன்னிட்டு காய்கறி வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று திங்கட்கிழமை முன்னிட்டு மாலை காய்கறி வாரச்சந்தை நடைபெற்றது இச்சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விலை நிலங்களை விளைவித்த கத்தரிக்காய் வெண்டைக்காய் தக்காளி உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்தனர் அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • இரவு இன்னிசை இரவு வணக்கம்..............................
    2
    இரவு இன்னிசை இரவு வணக்கம்..............................
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது
    1
    கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் 
திருவிழா கண்ணைக் கவரும்  வானவேடிக்கையுடன்  மிக விமர்சையாக நடந்தது

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது.
இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா  நடந்தது.
தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு  பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது.
அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி   இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி   மற்றும் கொள்ளு திண்ணி குதிரை  வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது.
8ஆம் தேதி  இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி  இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும்
11ம் தேதியான  அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு  காட்சியளித்தனர்.
தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை  விமர்சையாக நடைபெற்றது
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஏராளமான மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற ஆட்சியர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
    1
    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஏராளமான மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற ஆட்சியர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் பதவியேற்று, அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். அவர் முழு நம்பிக்கையுடன், கடவுள் பெயரில் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரது பதவியேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, மாநில அரசியலில் 'புதிய சகாப்தம்' எனக் கொண்டாடப்படுகிறது.
    1
    தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் பதவியேற்று, அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். அவர் முழு நம்பிக்கையுடன், கடவுள் பெயரில் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரது பதவியேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, மாநில அரசியலில் 'புதிய சகாப்தம்' எனக் கொண்டாடப்படுகிறது.
    user_Bashar khan
    Bashar khan
    Aminjikarai, Chennai•
    12 hrs ago
  • சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், வெளியேறும்போது செய்தியாளர்கள் சூழ்ந்தபோதும் மௌனம் காத்தார். எதிர்க்கட்சித் தலைவரான அவர் ஒரு வார்த்தைகூட பேசாமல் காரில் ஏறிச் சென்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    1
    சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், வெளியேறும்போது செய்தியாளர்கள் சூழ்ந்தபோதும் மௌனம் காத்தார். எதிர்க்கட்சித் தலைவரான அவர் ஒரு வார்த்தைகூட பேசாமல் காரில் ஏறிச் சென்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • போளூரில் மும்மரமாக நடைபெற்ற ஆட்டுச் சந்தை - வியாபாரிகள் வரத்து அதிகரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை முன்னிட்டு ஆட்டுச் சந்தை நடைபெறும் வழக்கம் இந்நிலையில் இன்று திங்கட்கிழமையை முன்னிட்டு போளூர் திருவண்ணாமலை செங்கம் வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரத்திற்காக ஆடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன அவற்றை விவசாயிகள் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
    1
    போளூரில் மும்மரமாக நடைபெற்ற ஆட்டுச் சந்தை -  வியாபாரிகள் வரத்து அதிகரிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை முன்னிட்டு ஆட்டுச் சந்தை நடைபெறும் வழக்கம் இந்நிலையில் இன்று திங்கட்கிழமையை முன்னிட்டு போளூர் திருவண்ணாமலை செங்கம் வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரத்திற்காக ஆடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன அவற்றை விவசாயிகள் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.