திண்டுக்கல் மாநகராட்சி, திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி - 2 பேர் கைது திண்டுக்கல், பழநியை சேர்ந்த போஸ்ராஜன் இவருடைய 2 மகன்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி தாண்டிக்குடியை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த ரஞ்சித்குமார் அவருடைய மனைவி தரங்கினி, முசிறியை சேர்ந்த ஜெயபால், துறையூரை சேர்ந்த சிவா, சசிக்குமார் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பல்வேறு தவணைகளாக ரூ.90 லட்சம் பெற்று கொண்டு பணி நியமன ஆணைகளை அவர்கள் கொடுத்து உள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வேலைக்கு சேர்வதற்கு சென்றபோது, அவை போலியானவை என தெரியவந்தது. போஸ்ராஜன் இது குறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களிடம் புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் பரத், ரஞ்சித்குமார், தரங்கினி, ஜெயபால், சிவா, சசிக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சசிகுமார், ஜெயபால் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

- Romance ❤️1
- பிரேசில் நாட்டில் உள்ள Statue of Liberty சிலை 90 கி. மீ வேகத்தில் வீசிய புயலால் 98 அடி உயரம் கொண்ட இந்த சிலை கிழே விழுந்தது.1
- கொடைக்கானலில் நிலவும் கடும்குளிர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதத்தின் சிறப்பு.1
- யார் இந்த கருடாழ்வார். பார்ப்போம்.1
- இரவின் மடியில்.1
- நாமக்கல். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தயார் ஆகும் வடைகள்.1
- இந்த காரட் பற்றிய சிறப்பு.1
- நமது கண்களை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்கலாம். இதற்காக நாம் செய்யக்கூடிய பயிற்சிகள் என்ன. எப்படி இந்த பயிற்சிகள் செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை பற்றிய காணொலி.1