Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல், அருகே ஜாதிகவுண்டன்பட்டியை சேர்ந்த திருமுருகன் இவரது வீட்டின் பூட்டை கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர் உடைத்து உள்ளே நுழைந்து 3 பவுன் தங்க நகை திருடியது தொடர்பாக அறிவியல் முறையில் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர் காளிமுத்து(58) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 பவுன் தங்க நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Natarajan Pitchaimani

More news from Virudhunagar and nearby areas
- கொடைக்கானலில் கடும் பணி மூட்டம்.🥶1
- திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.1
- #𝘽𝘽𝘾 𝙉𝙚𝙬𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡 *🔹🔸கரையான் முதல் எறும்பு வரை - வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள்* வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- சிரிக்க மட்டும்😉💘1
- சிரிக்க மட்டும்😉💜1
- சிரிக்க மட்டும் 😉1