*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி பாஸ்கரன்(54)என்பவர் கொசு மருந்து குடித்து உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்-குடிக்க தண்ணீர் கேட்ட போது சுகாதார நிலையத்தில் ஊழியர்கள் அலட்சியமாக தண்ணீர் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டிய போது, நோயாளி கொசு மருந்தை எடுத்து குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது- சுகாதாரத்துறை ஊழியர்கள் தண்ணீருக்கு பதில் கொசு மருந்தை சுட்டிக்காட்டியதால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது,இது தொடர்பாக புகார் அளித்தும் சுகாதாரத் துறையினர் நோயாளியை மருத்துவமனையில் சென்று பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது, மேலும் அலட்சியமாக பதில் கூறிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த பாஸ்கரனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.*

- Post by டேவிட் அந்தோனி1
- Post by N balu Nbalu1
- தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.1
- Romance 🤩1
- Post by Vijay Kumar1
- உலகில் உள்ள அழகான ரோடுகள்.1
- முத்து மரகதாம்பாள் முப்பீஸ்வரர் திருக்கோவில், எடப்பாடி வட்டத்தில் புதுப்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. கோவில் அமைவிடம்எடப்பாடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இது வரலாற்று சின்னங்களால் நிறைந்த தலமாகப் புகழ்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவில் பழங்கால சிவன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்து வந்தது. முப்பீஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கும் முத்து மரகதாம்பாள் அம்மவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர் மரபுகளின்படி, இது பல நூற்றாண்டுகள் பழமையானது!1
- Post by டேவிட் அந்தோனி1