Shuru
Apke Nagar Ki App…
எரியோடு அருகே சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை திண்டுக்கல், எரியோடு மரவபட்டியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வினோத்(34) இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை, மனைவி 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வினோத் மன உளைச்சல் காரணமாக எரியோடு அருகே திண்டுக்கல் நோக்கி வந்த சரக்கு ரயில் முன்பு விழுந்து உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Natarajan Pitchaimani

More news from Virudhunagar and nearby areas
- friends movie comedy 😉1
- காலை வணக்கம்1
- வீழ்வது வெற்றியின் ஆரம்பம்.1
- மின்சாரம் பாய்ந்து லாரி தீ பற்றி எரிந்தது1
- தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை to சாயர்புரம் மெயின் ரோட்டில் லட்சுமி மஹால் அருகே செல்லும் மழை நீர் பாதை அல்ல இது 🙋♂️குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக 6.12.25 வரை 24 மணி நேரம் வீணாக வெளியேறும் குடி தண்ணீர்.🙋♂️ சாந்தி நகர் நேரு நகர் குறிஞ்சி நகர் பாக்யலக்ஷ்மி நகர் குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதார நலன் கருதி. இந்த குடிநீர் கசிவினை நிரந்தரமாக சரி செய்திட குமாரகிரி ( புதுக்கோட்டை ) பஞ்சாயத்து நிர்வாகம் யூனியன் அலுவலக அதிகாரிகள் குடி நீர் வழித்தட பராமரிப்பு பணியாளர்கள் யாரேனும் பார்வையிட்டு விரைந்து இதனை சீர் செய்திட வேண்டும் என பொது மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா??1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- friends movie comedy 😉1
- ராஸ்மிகா hot 🔥1