*திருப்பத்தூரில் 100 கோடிக்கும் மேல் மண் கடத்தலில் மோசடி செய்த மதுரையைச் சார்ந்த பால்பாண்டியன் ஒப்பந்தத்தை ரத்து செய்து அவரை குண்ட சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அதிகாரி மற்றும் ஆட்சியர் மண் கடத்தலுக்கு துணை போவதாக செய்தியாளர்களுக்கு பேட்டி.* *திருப்பத்தூரில் 100 கோடிக்கும் மேல் மண் கடத்தலில் மோசடி செய்த மதுரையைச் சார்ந்த பால்பாண்டியன் ஒப்பந்தத்தை ரத்து செய்து அவரை குண்ட சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அதிகாரி மற்றும் ஆட்சியர் மண் கடத்தலுக்கு துணை போவதாக செய்தியாளர்களுக்கு பேட்டி.* திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் திருப்பத்தூர் நகர் புற சாலை திட்டத்திற்கு பணிக்கு மண் அள்ளுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு. அந்த மனுவில் திருப்பத்தூர் நகர் புற வழி சாலை திட்டத்திற்கு சாலை அமைக்கும் பணிக்காக புத்தகரம் ஏரியிலிருந்து அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 20,000 யூனிட் மண் கடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுள்ளது என்று ஒப்பந்தம் தாரரிடம் இருந்து பதில் தரப்பட்டது. ஒப்பந்ததாரரின் பெயர் ஏ பால்பாண்டி CDR &co constructions. இவர் ஒப்பந்தம் பெற்றுள்ளதாக தகவல் தெரிய வருகிறது. 18,88,140 ரூபாய் அரசு வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளதாக தகவல் உள்ளது. ஆனால் இதை ஒப்பந்ததாரர் மீது சுமார் 100 கோடி அளவிற்கு அரசாங்க வருவாய் இழப்பு ஏற்படுத்தி தனிநபர் ஆதாயம் பெற்றுள்ளது குறித்து புகார் மனுவின் மீது ஒப்பந்ததாரர் மீதும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அரசாங்க விதியை மீறிய அவர்களுக்கு எந்த அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஏரியிலிருந்து எடுக்கப்படும் மண்ணிற்கான தொகை ஒப்பந்ததாரர்களிடம் எத்தனை இலட்சம் பெறப்படுகிறது என்ற விவரம் இல்லை. சுமார் 8 யூனிட் ஆவது சுமார் 30 டன் அளவிற்கு வாகனத்தில் கடத்தப்படுகிறது ஆன்லைனில் தரப்படும் ஒரு பர்மிட் நாள் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது சுமார் நால் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளப்படுகிறது ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த பேட்டியில் திருப்பத்தூர் மாவட்ட புறவழி சாலைக்காக மண் தேவை என்று மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்துள்ளனர் அதாவது கடந்தாண்டு 9.2025 ஆம் ஆண்டு சொந்த பணிக்காக பயன்படுத்தாமல் வணிக ரீதியாக பயன்படுத்தி சுமார் 100 கோடிக்கு பிளாக்கில் டிக்கெட் வைப்பது போல் அரசாங்க பர்மீட்டை விற்பனை செய்து. முறைகேடு செய்துள்ளார் இது சம்பந்தமாக புகார் மனு அளித்தேன். அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தனர். பால்பாண்டி மதுரையைச் சார்ந்த சி டி ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் நாட்றம்பள்ளி வட்டம் புத்தகரம் கிராமத்தில் மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி உள்ளார். 100 கோடி ரூபாய் ஊழல் செய்து பர்மீட்டை ரத்து செய்த குற்றவாளிக்கு எதன் அடிப்படையில் மீண்டும் ஒப்பந்தம் மண் அழுவதற்கு கொடுத்தார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி? 100 கோடி மோசடி செய்த நபரின் மீது குண்டா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன? அவர் திமுக அமைச்சரின் முக்கியமான பின்புலமாக செயல்படுகிறார். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் அவருக்கு மண் அழுவதற்கு பர்மிட் கொடுத்துள்ளனர். 18 ஆயிரத்திற்கு மேல் பணம் கட்டியுள்ளதாக ஒப்பந்தத்தில் கூறப்படுகிறது. அது கனிமவளத் துறைக்கு கட்ட வேண்டிய தொகை அரசாங்கத்தில் அரசாங்கத்திற்கு மண் விக்குவதற்கு எவ்வளவு பணம் கட்டியுள்ளார் என்பதுதான் எங்களுடைய கேள்வி? கோடிக்கணக்கான ரூபாய் அரசாங்க வருவாயை ஏற்படுத்தி மண் எடுக்கிறார். அரசாங்கத்திற்கு பணம் கட்டுவது கிடையாது. அதில் வரக்கூடிய கோடிக்கணக்கான ரூபாயை அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பங்கிட்டு கொண்டார்கள் என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அந்த குற்றவாளிக்கு பெரிய தொகை கை மாறியதன் காரணமாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது உடனடியாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மறு ஆய்வு செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 கணடியில் எடுக்க வேண்டிய மண்ணை 27 கன அடி கொண்ட பாரஸ்ட் ஸ்டிப்பர் லாரியில் மண் கடத்துகின்றனர். ஒரு நாளைக்கு 30 லோடு தான் மண் அள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 200 ரோடுக்கு மேல் மண் அழுகின்றனர். ஒரு நாளைக்கு 20,000 யூனிட் மண் கடத்தப்படுகிறது. அரசாங்கத்தின் அனுமதியோடு மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடியாக செயல்படுகிறார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு. இது உண்மையும் கூட அதனால் உடனடியாக ரத்து செய்து சி dr construction பால்பாண்டியன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எப்பொழுதும் திங்கள் தோறும் மாவட்ட ஆட்சியர் மனு வாங்க வேண்டும். திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் மனு வாங்குவதற்கு ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பதே கிடையாது. ஏதோ ஒரு திங்கட்கிழமை தான் ஆட்சியர் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு வாங்க இருக்கிறார். பொதுமக்கள் எல்லோரும் போனதுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் மனு வாங்கியதாக பொய்யான ஒரு தகவலை மட்டும் கொடுக்கின்றார். இது நடைமுறையில் உள்ளது. இனிவரும் காலங்களில் திங்கட்கிழமைகளில் பொது மக்களிடம் மனு வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை என சுரேஷ்குமார் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

- .ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறுந்தககளால் பரபரப்பு நீதிபதிகள் உட்பட- நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கும் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிலா நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறும் தகவலில் இன்று 12:020 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை காவல் துறையினர் விரைந்து வந்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 2000 ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வெளியேற்றி 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் லூபி உதவியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது இந்த சம்பவத்தால் நீதிமன்றம் வாழாகும் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19. 12. 2025 தேதியும், தருமபுரி பழைய கோர்ட் வாலாகத்திற்கு கடந்த 9ம் தேதியும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.1
- குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை பெருவிழா: மேளதாளத்துடன் அந்தரங்கத்தில் தொங்கியபடி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை நிகழ்ச்சி பெருவிழா இன்று காலை மேளதாளத்துடன் பக்தர்கள் அலகு குத்தியும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் அலங்கரிகப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலமாக மயானம் வரை சென்றது கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் 5ம் நாளான இன்று மயானக்கொள்ள திருவிழா ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் அலகு குத்தி அந்தரங்கத்தில் தொங்கியபடியும் பென் பக்தர்கள் வாயில் அலகு குத்தியும் அம்மன், காளி வேடங்களுடன் மேளதாளத்துடன் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக மயானம் வரை சென்றனர் பின்னர் நன்பகல் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது1
- நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் செவ்வாய் தோறும் நாட்களில் வாரச்சந்தை நடைபெறும் வழக்கம். இன்று (பிப்.17) காலை கூடிய வார சந்தையில் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஆடுகள் தரம் மற்றும் ரகத்தை பொறுத்து 3,000ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை என, இன்று 45 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- Post by Vinayagam Vinayagam1
- நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம். தருமபுரி குமாரசாமி பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயியில் மயான கொள்ளை பெருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடந்த 12 ம் தேதி சக்தி கரகம் அழைத்து கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைதொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி, சுப்ரமணியர், அம்மாளுக்கு சிறப்பு யாகங்கள் நடைந்தேறியது. அதனைதொடர்ந்து கடந்த 14 ம் தேதி ஏராளமான பெண்கள், ஆண் பக்தர்கள் தீக்குண்டத்தல் இறங்கி சுவாமி தரிசனம் சேய்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். நேற்று பால் குடம் ஊர்வலமும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து இன்று மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயான கொள்ளை புறப்பாடு நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் அலகு குத்தியும், நூதன முறையில் அழகு குத்தி கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். குழுவாக சேர்ந்து கோலட்டம் ஆடியும், காளி வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்து மயான கொள்ளை நடைபெரும் மயானத்திற்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தங்களது வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு, உப்பு உள்ளிட்ட நவதானியங்களை அம்மன் மீது வீசினர். பின்னர் மயானத்தில் நவதானியங்கள் படையலிட்டு பண்டைய கால வழக்கபடி மயானத்தில் உள்ள எலும்புகளை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. அதே போல் தருமபுரி எஸ்.வி.ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தங்களது நேரத்தி கடனை செலுத்தினர்.1