சென்னையில் போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்-ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை: சென்னை மாநகரில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக போராடிவரும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட பிரச்சார செயலாளர் கவிஞர் ம.ரா.சிங்காரம் கேட்டுக் கொண்டுள்ளார், மழையோ, வெயிலோ, புயலோ, கொரோனாவோ, நாமெல்லாம் வீட்டில் முடங்கினாலும் நமக்காக வீதியில் இறங்கி வேலை பார்ப்பவர்கள் இவர்கள், நாட்டில் அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்கு தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்து பணி செய்து கொண்டிருக்கக் கூடிய தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அதனை திராவிட மாடல் அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றி, அவர்களை மீண்டும் பணிக்கு திரும்ப வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் தனியார் ஏஜென்சி மூலம் தூய்மை பணியாளர்களை பணி நியமனம் செய்வதை(அரசாணை எண்: 115,159 மற்றும் 139) ரத்து செய்து, அரசாங்கமே அவர்களுக்கு பணி நியமனம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளை செய்வதால் பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு பாதியிலேயே இறக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது, எனவே அவர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி வரை அரசாங்கமே இலவச கல்வி வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு தனி உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட பிரச்சார செயலாளர் கவிஞர் மா ரா. சிங்காரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத இரண்டாம் நாள் பஜனைகள் நடைபெற்றன1
- இரவின் மடியில்.1
- பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சர்க்கார் பதி (Sarkarpathi), இயற்கை எழில் கொஞ்சும் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான இடமாகும். இதன் வரலாறு முக்கியமாக பரம்பிக்குளம் - ஆழியாறு (PAP) திட்டத்தோடும், மின்சார உற்பத்தியோடும் நெருங்கிய தொடர்புடையது. சர்க்கார் பதியின் முக்கிய வரலாற்று மற்றும் சிறப்பம்சங்கள் இதோ: 1. மின் உற்பத்தி நிலையம் (Sarkarpathy Power House) சர்க்கார் பதியின் நவீன கால வரலாறு 1960-களில் தொடங்குகிறது. தொடக்கம்: இங்குள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் 1966-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. திறன்: இது 30 மெகாவாட் (30 MW) மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. செயல்பாடு: பரம்பிக்குளம் மற்றும் தூணக்கடவு அணைகளில் இருந்து வரும் தண்ணீர், ஒரு சுரங்கப்பாதை வழியாக சர்க்கார் பதிக்கு கொண்டு வரப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் ஆழியாறு அணைக்குச் செல்கிறது. 2. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (PAP Project) சர்க்கார் பதி என்பது இந்த பிரம்மாண்டமான நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு முக்கியப் புள்ளியாகும். கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தத்தின்படி, மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் திருப்பி, விவசாயம் மற்றும் மின்சாரத்திற்காகப் பயன்படுத்தும் திட்டத்தில் சர்க்கார் பதி ஒரு பாலமாகச் செயல்படுகிறது. 3. பழங்குடியினர் வரலாறு "பதி" என்ற சொல்லே பழங்குடியின மக்களின் வாழ்விடத்தைக் குறிப்பதாகும் (உதாரணமாக: ஒழலப்பதி, சர்க்கார் பதி). இந்தப் பகுதியில் காலங்காலமாக மலசர், மலை மலசர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆனைமலைக் காடுகளுடன் பிணைந்துள்ளன. 4. இயற்கை மற்றும் சுற்றுலா அமைவிடம்: இது ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். சிறப்பு: இங்கிருந்து டாப்ஸ்லிப் (Topslip) செல்லும் பாதை மிகவும் அழகானது. இங்குள்ள "சர்க்கார் பதி நிலத்தடி மின் நிலையம்" ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சுருக்கமாக: சர்க்கார் பதி என்பது வெறும் ஊர் மட்டுமல்ல, தமிழகத்தின் மின்சாரம் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கியத் தொழில்நுட்ப மையமாகவும், பழங்குடி மக்களின் பூர்வீக நிலமாகவும் விளங்குகிறது.1
- Post by Mr Mr. Gandhi1
- Post by N balu Nbalu1
- தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் உத்தரவுகிணங்க,* கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் Ex.MLA,. வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் மதன்ராஜா தலைமையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள்:சுதாகர், வசந்தி, கெளதம் பாண்டியன் வழக்கறிஞர் நிர்மல், அருண்பிரகாஷ், தீனதயாளன், ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்டம், தூத்துக்குடி வடக்கு ஒன்றியம் இந்திராநகர் பகுதியில், தூத்துக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவியர் ஏற்பாட்டிலும், தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கோரம்பள்ளம் பகுதியில், தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெபஸ்துராஜ் அவர்கள் ஏற்பாட்டிலும், அந்தந்த ஒன்றியக் கழகங்கள் சார்பில், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றது.. இந்நிகழ்வில், கழக வழக்கறிஞர் தவிஜூ மாவட்ட அணி நிர்வாகிகள்: அருள்ராஜ் முனிஸ்வரன் செல்வன்.ஈஸ்வர் உறுப்பினர் சேர்க்கை அணி தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் செல்வன்.கரண் குமார் மற்றும் தூத்துக்குடி வடக்கு மற்றும் மத்திய ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1