Shuru
Apke Nagar Ki App…
குமரி: தேர்வு எழுத அனுமதி கோரி மாணவர்கள் மனு! கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு தனியார் சட்டக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் 60 பேர், பல்கலைக்கழக அங்கீகாரம் இல்லாததால் செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் தவிப்பதாகக் கூறி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், உடனடி நடவடிக்கை எடுத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Magson jones
குமரி: தேர்வு எழுத அனுமதி கோரி மாணவர்கள் மனு! கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு தனியார் சட்டக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் 60 பேர், பல்கலைக்கழக அங்கீகாரம் இல்லாததால் செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் தவிப்பதாகக் கூறி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், உடனடி நடவடிக்கை எடுத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- குமரி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம். தமிழகம் முழுவதும் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டது. புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து இன்று (மே 11) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர்.1
- திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.1
- ईरान के समुद्र में फैला काला तेल… क्या पूरी दुनिया पर आने वाला है संकट? |1
- தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது1
- தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.1
- புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!1
- இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவனேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் அவரது மனைவி தவமணிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்து தனது கணவரின் உடலை மீட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.2
- தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1