Shuru
Apke Nagar Ki App…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று துவக்கி வைத்து, 38 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செல்வம்

More news from Nilgiris and nearby areas
- Post by Santhosh Santhosh3
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1
- Post by டேவிட் அந்தோனி1