Shuru
Apke Nagar Ki App…
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கீழபூவாணம் கிராமத்தில் லட்சுமி, மாரியம்மாள், சாந்தி, நீலாவதி, சீரங்கம் ஆகியோரின் 5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. மேலும் 10 மாடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. விஷம் வைக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா என உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர். அதிமுக ஒன்றிய செயலாளர் கோவி. இளங்கோ சம்பவ இடத்திற்கு சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
Bytes N

More news from Ranipet and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஊட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு.1
- எலும்பு இல்லாத மனிதன் போல. அவரை காண்போம்.1
- பகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்.1
- புதுச்சேரி சேர்ந்த மாணவி தாரகை கடலில் 20 அடி ஆழத்தில் பரதநாட்டியம். பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் தீமைகளை தனது நாட்டிய முத்திரைகளாலும் நடன அசைவுகளால் காண்பித்து உள்ளார். இராமேஸ்வரத்தில் இது எடுக்க பட்டது. வாழ்த்துக்கள்.1
- Post by N balu Nbalu1
- Post by N balu Nbalu2
- Post by N balu Nbalu1
- Post by N balu Nbalu1