Shuru
Apke Nagar Ki App…
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குதல் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினேன். உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திருமதி.கீதா ஜீவன் அவர்கள், திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு.இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள்.
N balu Nbalu

- N balu NbaluThoothukudi, Tamil Nadu👏on 11 August
More news from Virudhunagar and nearby areas
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- A☺️1
- Post by Mr Mr. Gandhi1
- ரகுவரன் சிறந்த 10 படங்கள் 🫶1
- வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில் கடும் பனிபொழிவு காரணமாக அங்கு உள்ள பாலைவனம் பனிபோர்வையால் போர்த்த பட்டு உள்ளது.1
- கொடி காத்த குமரன் பற்றி தெரிந்து கொள்வோம்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1