Shuru
Apke Nagar Ki App…
இரட்டைகுளம் சிஎஸ்ஐ உலக இரட்சகர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை இன்று நடந்தது. ஆராதனைக்கு சேகர தலைவர் ஜெகன் தலைமை வகித்து செய்தி அளித்து ஆசி வழங்கினார் சபை ஊழியர் பிரபு வரவேற்றார் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் வாழ்த்துரை வழங்கினார், கவுன்சிலர்கள் உஷா, வெயில்முத்து, அருணகிரி சந்திரன், மாநில காங்கிரஸ் பேச்சாளர் எஸ்ஆா் பால்த்துரை, இலஞ்சி கல்லூரி தாளாளர் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர
King

More news from Tenkasi and nearby areas