தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சாலியமங்கலம் அருகே, நித்த வினோத ராஜவளநாடு, நெல்லித்தோப்பு கோவிலூர் பகுதியில், அருள்பாலிக்கும் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்று பரிவார தெய்வங்களின் கோபுரம், ஆலயத்தின் கோபுர கலசத்திற்கும், புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு இஸ்லாமியர்கள் யாகசாலைக்கு பூஜை பொருள்கள் கொண்டு வந்து கொடுத்தனர்.கலந்து கொண்ட இஸ்லாமியர்களுக்கு சிறப்புகள் செய்தனர். இதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நித்த வினோத ராஜவளநாடு, நெல்லித்தோப்பு கோவிலூர் உட்பட 18 கிராம கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

- Post by Manoj Sriveerapathiran1
- Romance ❤️🫶1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1
- Post by Santhosh Santhosh3
- Post by டேவிட் அந்தோனி1
- கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.1
- மீண்டும் கலவர பூமியான வங்கதேசம். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.1