logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூரில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா! திருப்பூரில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா! திருப்பூரில் பத்மபூஷன் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாநகர் மாவட்டம் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் கழக கொடி ஏற்றி வைத்தும் , மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழாவும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் பாண்டியன்நகர் பகுதி கழக செயலாளர் சரவணன், வரவேற்புரையாற்றினார். 2 வது வட்ட செயலாளர் கிட்டுசாமி முன்னிலை வகித்தார் . திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விசைத்தறி பி.ஆர் குழந்தைவேல் தலைமை ஏற்று கழக கொடியேற்றி நலதிட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராயபுரம் ஆனந்த் , மாவட்ட துணைச்செயலாளர் வசந்த் யுவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். திருப்பூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வீரபாண்டி பகுதி கழக செயலாளர் பெஸ்ட் ராமு, மாவட்ட கேப்டன் மன்ற துணைச்செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி, துணைச் செயலாளர்கள் புனிதா, மல்லிகா, ஜினத் பேகம், மாவட்ட தொண்டரணி செயலாளர் செல்வக்குமார்,துணைச்செயலாளர்கள் செல்வராஜ்,தேவராஜ் மாவட்ட இளையதள அணி துணைச்செயலாளர் தினேஷ், 1 வது வட்ட செயலாளர் ஜெயராஜ், 3 வது வட்ட ஶ்ரீகாந்த், பகுதி கழக நிர்வாகிகள் ராஜேந்திரன், ரமேஷ்,பிரியா, மகாதேவன், பிரான்சிஸ்,செந்தில்குமார் குமரேஷ் சரவணன், குமரவேல், லியோ மோட்சராஜ் ராதாகிருஷ்ணன்,திருமூர்த்தி, பிரியா சூரியன்.மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அருணாச்சலம், தினேஷ்குமார்,மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் பெருந்திரளாக பங்கேற்று பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்

20 hrs ago
user_பிரபாகரன்
பிரபாகரன்
திருப்பூர் வடக்கு, திருப்பூர், தமிழ்நாடு•
20 hrs ago
b52de88c-6790-4c0e-87da-7cd9db7c2be0

திருப்பூரில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா! திருப்பூரில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா! திருப்பூரில் பத்மபூஷன் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாநகர் மாவட்டம் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் கழக கொடி ஏற்றி வைத்தும் , மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழாவும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் பாண்டியன்நகர் பகுதி

459e18ec-b19f-4d95-a225-5bbd9b8b9144

கழக செயலாளர் சரவணன், வரவேற்புரையாற்றினார். 2 வது வட்ட செயலாளர் கிட்டுசாமி முன்னிலை வகித்தார் . திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விசைத்தறி பி.ஆர் குழந்தைவேல் தலைமை ஏற்று கழக கொடியேற்றி நலதிட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராயபுரம் ஆனந்த் , மாவட்ட துணைச்செயலாளர் வசந்த் யுவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். திருப்பூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வீரபாண்டி பகுதி கழக செயலாளர் பெஸ்ட் ராமு, மாவட்ட கேப்டன் மன்ற துணைச்செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர்

4e67a29b-0b7d-4991-8df1-1b536a6adc32

கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி, துணைச் செயலாளர்கள் புனிதா, மல்லிகா, ஜினத் பேகம், மாவட்ட தொண்டரணி செயலாளர் செல்வக்குமார்,துணைச்செயலாளர்கள் செல்வராஜ்,தேவராஜ் மாவட்ட இளையதள அணி துணைச்செயலாளர் தினேஷ், 1 வது வட்ட செயலாளர் ஜெயராஜ், 3 வது வட்ட ஶ்ரீகாந்த், பகுதி கழக நிர்வாகிகள் ராஜேந்திரன், ரமேஷ்,பிரியா, மகாதேவன், பிரான்சிஸ்,செந்தில்குமார் குமரேஷ் சரவணன், குமரவேல், லியோ மோட்சராஜ் ராதாகிருஷ்ணன்,திருமூர்த்தி, பிரியா சூரியன்.மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அருணாச்சலம், தினேஷ்குமார்,மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் பெருந்திரளாக பங்கேற்று பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • கீரனூர் டு காங்கேயம் சிவன்மலை வழி கோயில்பாளையம் மொட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் சாலையில் இருபுறமும் முட்பதர்கள் மூடி இருப்பதால் சாலை எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை அவர்கள் இதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் பலமுறை தாவேகா அலுவலகத்திலும் மற்றும் கீரனூர் தாவேகா உறுப்பினர் அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது சிவன்மலை பகுதியில் இதைப் பற்றி சிவன்மலையில் கிராம சபையில் பேசினோம் என்று கூறினார் ஆனால் இன்னும் சரி செய்யப்படவில்லை பள்ளி வாகனம் மற்றும் கம்பெனி வாகனம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் செல்லும் பக்தர்கள் வழி இதை சரி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து கார் இருசக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருவதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை முட்புதர்கள் இரு பகுதிகளிலும் சூழ்ந்து இருப்பதால் இதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    1
    கீரனூர் டு காங்கேயம் சிவன்மலை வழி கோயில்பாளையம் மொட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் சாலையில் இருபுறமும் முட்பதர்கள் மூடி இருப்பதால் சாலை எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை அவர்கள் இதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் பலமுறை தாவேகா அலுவலகத்திலும் மற்றும் கீரனூர் தாவேகா உறுப்பினர் அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது சிவன்மலை பகுதியில் இதைப் பற்றி சிவன்மலையில் கிராம சபையில் பேசினோம் என்று கூறினார் ஆனால் இன்னும் சரி செய்யப்படவில்லை பள்ளி வாகனம் மற்றும் கம்பெனி வாகனம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் செல்லும் பக்தர்கள் வழி இதை சரி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்
அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து கார் இருசக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருவதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை முட்புதர்கள் இரு பகுதிகளிலும் சூழ்ந்து இருப்பதால் இதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    user_S prabakaran
    S prabakaran
    Ambulance service காங்கேயம், திருப்பூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆‍♂️ தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். 🌿 தரமான மசாஜ் சேவை 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 👨‍⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம் 📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602 உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸 #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.
    1
    ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆‍♂️

தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள்.

🌿 தரமான மசாஜ் சேவை
💰 கட்டணம்: ₹1500 மட்டும்
👨‍⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ்
📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம்

📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602

உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸

#ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil
ஈரோடு மசாஜ் சென்டர்
ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage)
உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு
அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள்.
எங்கள் சேவைகள்
- உடல் தளர்வு மசாஜ்
- முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ்
- மன அழுத்த நிவாரண மசாஜ்
- புத்துணர்ச்சி தரும் தெரபி
எங்கள் சிறப்பம்சங்கள்
✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும்
✔ அனுபவமிக்க தெரபிஸ்ட்
✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல்
✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள்
✔ தரமான சேவை
கட்டணம்
💰 ரூ. 1500 மட்டுமே
தொடர்புக்கு
📞 63854 43602
முகவரி
ஈரோடு பேருந்து நிலையம் அருகில்,
PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.
    user_ஈரோடு மசாஜ்
    ஈரோடு மசாஜ்
    Spa ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    15 hrs ago
  • நத்தம் எருமநாயக்கன் பட்டி சாலையில் சாலையை கடக்கும் முதியவர் முயன்ற போது அதிவேகமாக வந்த வாகன மோதி முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்
    1
    நத்தம் எருமநாயக்கன் பட்டி சாலையில் சாலையை கடக்கும் முதியவர் முயன்ற போது அதிவேகமாக வந்த வாகன மோதி முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    17 hrs ago
  • விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    1
    விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் அபராதம்! கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையாளர்... சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகனங்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் பிரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான கண்காணிப்பு அதை திறப்பு விழா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து தானியங்கி கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் அபராதம்! கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையாளர்...
சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகனங்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் பிரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான கண்காணிப்பு அதை திறப்பு விழா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து தானியங்கி கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு ​ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் ​நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் ​ ​தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது. ​இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ​மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    1
    மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு
தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு
​ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம்
​நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
​
​தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது.
​இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
​மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனி மாவட்டம் போடி நகரில் தேமுதிக சார்பில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடி நகர தேமுதிக சார்பில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுமக்கள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
    1
    தேனி மாவட்டம் போடி நகரில் தேமுதிக சார்பில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் 
தேனி மாவட்டம் போடி நகர தேமுதிக சார்பில்  மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுமக்கள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
    user_பொன் மாரிமுத்து
    பொன் மாரிமுத்து
    Chef போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    16 min ago
  • ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆‍♂️ தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். 🌿 தரமான மசாஜ் சேவை 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 👨‍⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம் 📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602 உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸 #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil
    1
    ஈரோடு மசாஜ் சென்டர்

ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage)

உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு

அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள்.

எங்கள் சேவைகள்

- உடல் தளர்வு மசாஜ்
- முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ்
- மன அழுத்த நிவாரண மசாஜ்
- புத்துணர்ச்சி தரும் தெரபி

எங்கள் சிறப்பம்சங்கள்

✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும்
✔ அனுபவமிக்க தெரபிஸ்ட்
✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல்
✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள்
✔ தரமான சேவை

கட்டணம்

💰 ரூ. 1500 மட்டுமே

தொடர்புக்கு

📞 63854 43602

முகவரி

ஈரோடு பேருந்து நிலையம் அருகில்,
PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.
✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆‍♂️
தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள்.
🌿 தரமான மசாஜ் சேவை
💰 கட்டணம்: ₹1500 மட்டும்
👨‍⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ்
📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம்
📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602
உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸
#ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil
    user_ஈரோடு மசாஜ்
    ஈரோடு மசாஜ்
    Spa ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.