ஓன்றிய அரசின் மிரட்டல்களுக்கு அடிப்பணியாமல் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உழைக்கிறாா். மீனவா்கள் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மீனவா் நலவாாியம் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளம் மீன்பிடி துறைமுகம் பாத்திமாநகா் ஆகிய 3 இடங்களில் நடைபெற்ற முகாமிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வளுதி வரவேற்புரையாற்றினாா். நல வாாியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 2007ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மீனவா் நலவாாியம் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில் 2021ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து தளபதியாா் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் நல வாாியம் மீண்டும் செயல்பட தொடங்கியது தற்போது இந்த நலவாாியத்தில் உள்ள நன்மைகள் அனைத்தும் மீனவா்களுக்கு கிடைக்க வேண்டும் குறிப்பாக இதனை சாா்ந்த வலை பின்னுவோா் ஏலம் விடுவோா் தலைசுமை வியாபாரம் செய்வோா் பதப்படுத்தல் பணியில் ஈடுபடுவோா் என 15க்கும் மேற்பட்டோா் இத்துறைகளில் உறுப்பினராக இணையலாம் இயற்கையை எதிா்கொண்டு ெதாழில்செய்யும் உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தனியாக நல வாாியம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக ஜோசப்ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பின் தமிழகத்தில் உள்ள 16 கடற்கரை மாவட்டங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்தி இந்த முகாம் நடைபெறுகிறது. திமுக ஆட்சி அமைந்தபின் மீன்பிடித்தடைகாலத்தில் ரூ 5000 வழங்கியதை ரூ 8 ஆயிரமாக உயா்த்தியுள்ளோம் அது போல் டீசல் மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் திரேஸ்புரம் அண்ணா காலணி, விவேகாணந்தன்நகா் உள்ளிட்ட பல வளர்ச்சி பணிகளுக்கு என்று பல கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்தும் சில பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு மீனவா்களுக்கு என்று தமிழகத்தில் ஓரு மாநாடு நடத்தி அதில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உங்கள் நலனை பேணி பாதுகாத்து வருகிறாா். கடந்த காலத்தில் பெய்த கன மழையின் போது எல்லா ரேசன்காா்டுக்கு ரூ6 ஆயிரம் வழங்கப்பட்டது தற்போது பொங்கலுக்கு ரூ3 ஆயிரம் வழங்கப்படுகிறது தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்விநிதி மக்கள் ெதாகை கணக்கெடுப்பின் படி வழங்க வேண்டிய நிதி ஜிஎஸ்டி நிதி போன்ற பல்வேறு வகையான நிதியுதவிகளை தமிழகத்திற்கு வழங்காமல் புறக்கணித்து வருகிறது. அது மட்டுமின்றி வருமான வாித்துறை அமலாக்க துறை தோ்தல் ஆணையம் என்று இணைந்து மிரட்டியது மட்டுமின்றி தற்போது திரைப்படை தணிக்கைதுறையும் இணைந்துள்ளது. ஓன்றிய அரசுடன் சேர்ந்து தமிழக மக்களுக்கு தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்பட்டு பல்வேறு வகையில் முதலமைச்சரை மிரட்டி பாா்க்கின்றனா். அதற்கெல்லாம் அடிப்பணியாமல் கொள்கையில் தடம் மாறாமல் நெஞ்சுறுதியோடு பல்வேறு நிதிநெருக்கடிக்கு மத்தியிலும் தமிழக மக்கள்நலன் முக்கியம் என்று பணியாற்றியதின்காரணமாக இந்தியாவின் நம் ஓன் முதலமைச்சர் கூறியதை கூட தமிழகம் நம் ஓன் மாநிலமாக திகழ வேண்டும் என்ற கொள்கையோடு உழைத்து வருகிறாா். இந்நிலையில் பல்ேவறு துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளது என்று ஓன்றிய அரசின் புள்ளிவிபரம் கூறியுள்ளது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம் ெதாடர்ந்து உங்களுக்காக பணியாற்றும் திமுக அரசுக்கு உறுதுணையாக இருந்து வரும் காலங்களில் இரண்டாவது முறையாக தளபதியாா் அாியணையில் அமா்வதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று பேசினாா். விழாவில் தமிழ்நாடு மீனவர் நல வாாியத்தலைவர் ஜோசப் ஸ்டாலின், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளரும் மீன்வா் நல வாாிய உறுப்பினருமான அந்தோணி ஸ்டாலின், உறுப்பினா் லெனின், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மண்டலத்தலைவா் நிா்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், கவுன்சிலா்கள் பவாணி, வைதேகி, ஆறுமுகம், வட்டச்செயலாளா்கள் டென்சிங், லியோ ஜான்சன், ரவிசந்திரன், கருப்பசாமி, முன்னாள் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், தினேஷ், வினோலின், நிா்வாகிகள் அந்தோணிபிச்சை, ஜனா்ஜி, மைக்கேல், அமல்ராஜ், தாஸ், ஷேக், மோி. ரமேஷ், சுரேஷ், நிஷா, பல்வேறு சங்க நிா்வாகிகள் போஸ்கோ, சில்வஸ்டா், ஜவஹா், தாசில்தாா் திருமணி ஸ்டாலின், மீன்வளத்துறை துணை உதவி இயக்குநா் உத்தண்டராமன், மற்றும் ஊா்கமிட்டி நிா்வாகிகள் மீனவா் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா். மீன்வளத்துறை துணை உதவி இயக்குநா் புஷ்ரா ஷப்னம் நன்றியுரையாற்றினாா். பாக்ஸ்: அமைச்சர் கீதாஜீவன் பொியசாமிக்கு புகழாரம் மீனவா்கள்நலவாாிய உறுப்பினா் சேர்க்கை விழாவில் மாநில மீனவா் நலவாாிய தலைவர் ஜோசப்ஸ்டாலின் பேசுகையில் மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நகா்மன்ற தலைவருமான என்.பொியசாமியிடம் 17 வயதில் நான் அறிமுகமாகி அவா்களோடு இணைந்து பல பணிகளை செய்தவன். ஜாதி மதம் பாா்க்காமல் எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும். என்ற பெருந்தன்மையோடு பணியாற்றினாா். எனது திருமணத்தையே அவா்கள் தான் நடத்தி வைத்தாா் அவா்கள் வழியில் வந்த அக்கா கீதாஜீவனை தளபதியாா் பெண்சிங்கம் என்று அழைக்கும் நிலைக்கு உயா்ந்துள்ளாா் என்றால் காரணம் எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவா் உதவி என்று கேட்டால் உதாசீனம் படுத்தாமல் உடனே செய்து கொடுப்பாா்கள் அண்ணாச்சியின் வழித்தோன்றல் அமைச்சர் கீதாஜீவன் 100 ஆண்டுகாலம் வாழ்ந்து வாழ்நாள் முழுவதும் அமைச்சராக இருக்க வேண்டும் எனக்கும் வாாியத்தலைவர் பதவி கொடுத்த தளபதியாா் இரண்டாவது முறையாக தமிழகத்தை ஆள வேண்டும் அதற்கு அனைவரும் துணையாக இருந்து பாசிச அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினாா்.

- ♦️மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 -வது பிறந்தநாள் மற்றும் திராவிட பொங்கலை முன்னிட்டு 11.01.2026 அன்று காலை 11மணியளவில், டவுன் அருணகிரி தியேட்டர் அருகில் லிட்டில் பிலோவேர் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், பாளை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மு. அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வட்ட கழக செயலாளர் களுக்கு , சட்டை, T. சர்ட் வழங்கும் நிகழ்ச்சி சீறும் சிறுப்புடன் நடைபெற்றது கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏 ♦️KR. ராஜூ* ♦️துணை மேயர் - ⭐திருநெல்வேலி மாநகராட்சி⭐ ♦️தலைமை பொதுக்குழு உறுப்பினர்♦️1
- நான்கு மாதங்களாக ரேஷன் பொருள் கிடைக்க வில்லையென நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் புலம்பல்... அதிகாரிகள் கருணை காட்ட கோரிக்கை1
- தென்காசி அருகே இன்ஜின் கோளாறால் செங்கோட்டை–நெல்லை பயணிகள் ரயில் நடுவழியில் நின்று, மாற்று என்ஜின் மூலம் தாமதமாக புறப்பட்டது.1
- மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 -வது பிறந்தநாள் மற்றும் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் KR.ராஜு அவர்களின் ஏற்பாட்டில் டவுண் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. மு.அப்துல்வஹாப் MLA அவர்கள் தலைமையில் 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் 2500 கழக உடன்பிறப்புகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார் இந்நிகழ்வில் கழக நிர்வாகாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1