*திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் தமிழ்நாடு கிறிஸ்தவ நாடார் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!!!* இன்று(04.08.2025) திருநெல்வேலியில் அதிமுக பொதுச்செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை *தமிழக கிறிஸ்தவ நாடார் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு அருள்ராஜ்* *பொதுச் செயலாளர் திரு சேவியர்* *துணை பொதுச்செயலாளர் மருத்துவர் இம்மானுவேல் டயஸ்* *மாநில பொருளாளர் சூசைமாணிக்கம்* *மாநிலத் துணைத் தலைவர் சுந்தர்* *நிர்வாகிகள்* *ஜஸ்டின்* *கோவா சேவியர்* *அருண்*, *D டேனியல் உட்பட உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டத்தில்* *பாளையங்கோட்டை* *தூத்துக்குடி உட்பட கிறிஸ்தவ நாடார்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் கிறிஸ்தவ நாடார்களுக்கு வாய்ப்பு* *அளிக்க வேண்டும்,* *கிறிஸ்தவர்களுக்கு என்று தனி நல வாரியம் வேண்டும்* *இயேசு கிறிஸ்துவின் சீடர் தோமா சொக்கன் குடியிருப்பு பகுதியில் இருந்து திருப்பணி செய்த பகுதிகளில் இருக்கும் 2000 ஆண்டுகால கிறிஸ்தவ வரலாற்றை வெளிக்கொண்டுவர ஆய்வு குழு அமைக்க வேண்டும் உட்பட கோரிக்கைகள் கொடுத்தனர்* *தமிழ்நாடு வணிகர் சங்க மாநில கூடுதல் செயலாளர் திரு யாபேஸ்* *திருநெல்வேலி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு KJC ஜெரால்டு இவர்களோடுஉடனிருந்தார்*

- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- இயற்கையின் அதிசியம் Electric Eel Fish அமேசான் நதிகளில் வாழும் இந்த மீன் மின்சாரத்தை பாய்ச்சக்கூடிய ஒரு உயிரினம். சுமார் 860வோல்ட் வரை மின்சாரத்தை வெளியிடும். இரையை பிடிக்கவும் தற்காப்புக்காகவும் மின்சாரத்தை பாய்ச்சுகிறது.1
- பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- ஊட்டியில் உறைபனி.1
- இரவின் மடியில். அழகான பாடல்.1