Shuru
Apke Nagar Ki App…
*தூத்துக்குடி மாவட்டம் : 31.07.2025* *கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.* *கடந்த 30.06.2025 அன்று 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38) மற்றும் சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (31.07.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.*
NB
N balu Nbalu

More news from Tuticorin and nearby areas
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- ஊட்டியில் உறைபனி.1
- பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1