Shuru
Apke Nagar Ki App…
கல்லிடையில் இன்று மின் தடை நெல்லை மாவட்டம் கல்லிடை மின்மாற்றி எண் 8 -ல் மின் தடை தட கம்பி (வயர்) மாற்றும் பணி இன்று நடை பெறகிறது. இதன் காரணமாக கல்லிடை வேம்படி யம்மன் கோவில் தெரு, குமார கோவில் வடக்கு ரதவீதி , குமார கோவில் கீழரத வீதி மற்றும். குமார கோவில் நடுத்தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது
S.Maria selvam
கல்லிடையில் இன்று மின் தடை நெல்லை மாவட்டம் கல்லிடை மின்மாற்றி எண் 8 -ல் மின் தடை தட கம்பி (வயர்) மாற்றும் பணி இன்று நடை பெறகிறது. இதன் காரணமாக கல்லிடை வேம்படி யம்மன் கோவில் தெரு, குமார கோவில் வடக்கு ரதவீதி , குமார கோவில் கீழரத வீதி மற்றும். குமார கோவில் நடுத்தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது
More news from Tamil Nadu and nearby areas
- தென்காசி மாவட்டம், ஆயிரப்பேரி சாலை,புதிய கோர்ட் வளாகம் அருகில் 17/02/2026 நேற்றைய தினம், சுபாஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 31 வது ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் முன்னாள் குழந்தைகள் நல குழு உறுப்பினர் திருநெல்வேலி .Dr. R.S.K.துரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் சேர்மன் முருகன், பிரின்சிபால் M. சிவசுந்தர வடிவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன், ஆயிரப்பேரி லட்சுமணன், கடைய நல்லூர் விசிக நகரச் செயலாளர் இ. பாக்கியநாதன்மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.1
- கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள் இவர்கள் பயணிகளின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். புன்முறுவலுடன் டிக்கெட் வழங்கி, கனிவான சொற்களால் பேசும் அவர்கள் சேவை பாராட்டுதலுக்குரியது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இடத்தின் பெயரை தெளிவாகச் சொல்லி பயணிகளை இறக்கிவிடும் பொறுப்புணர்வு குறிப்பிடத்தக்கது. முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரிடமும் நட்பாக பழகும் விதம் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. பாதுகாப்பும், மரியாதையும் கலந்த சேவை மூலம் பொதுப் போக்குவரத்தில் மனிதநேயத்தின் அழகை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.1
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி: மாநகராட்சி பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் பக்கிள் ஓடையில் கேரி பைகளையும் குப்பைகளையும் நேரிடையாகவும் சாக்குபைகளில் உள்ளே வைத்து மறைமுகமாகவும் போடுவதை தவிர்க்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள். மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மேயர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மேம்படுத்தி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது திருவிளக்குகள் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் புதிதாக 278 சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது வரும் மே மாதத்திற்குள்ளாக இந்த பணிகள் நிறைவடையும் மாநகராட்சி வக்கீல் ஓடையில் பொதுமக்கள் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது ஆனால் தற்பொழுது அவற்றை சிறிய சாக்கு பைகளில் வைத்து கேரிப்பை உள்ளே வைத்து போடுகின்றனர் இதை தவிர்க்க வேண்டும் பத்தில்வோடையானது வரும் காலத்தில் மழை பெய்தால் மட்டும் மலை வெள்ள நீர் செல்வதற்காக வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது மற்ற நேரங்களில் பாதாள சாக்கடை மூலமாக மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் முழுமையான உண்மையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்1
- தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.1
- Post by Saba Saba1
- சசிகலா நடராஜனின் அரசியல் வருகையை வரவேற்கும் ஆண்டிபட்டியார்! தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள, "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், சசிகலா நடராஜனின் அரசியல் வாழ்க்கையை வரவேற்று பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியை இதில் காணலாம்.1