Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் துணை மின் நிலையத்தில் நாளை (16 -12 - 2005 ) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊதியூர் புளியம்பட்டி பொத்திபாளையம் குங்காருவாலயம் குள்ளம்பாளையம் வளவாநல்லூர் துண்டுக்காடு ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும் என்று காங்கேயம் செயற் பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்
Gobi Ponnusamy
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் துணை மின் நிலையத்தில் நாளை (16 -12 - 2005 ) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊதியூர் புளியம்பட்டி பொத்திபாளையம் குங்காருவாலயம் குள்ளம்பாளையம் வளவாநல்லூர் துண்டுக்காடு ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும் என்று காங்கேயம் செயற் பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்
More news from Tamil Nadu and nearby areas
- கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட இன்று காலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்கள் பங்குபெற்று மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது சுகாதார துறை அலுவலர் சுந்தரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் பரமத்தி திமுக கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்1
- இரவின் மடியில்.1
- மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அருள் பாலிக்கும் அரச மரத்து சனி பகவான் கோவில் 🙏 அருள் பாலிக்கும் அரசமரத்து சனி பகவான் கோவில் சேத்துமடை பொள்ளாச்சி! இங்கு சனி பிரதோஷம்,சனிக்கிழமை மற்றும் முக்கிய நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேக பூஜை நடைபெறுகிறது!2
- ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியல் தொழில் அதிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர் இதில் ஏராளமான பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஞான பாலமுருகன் சுவாமிக்கு இன்று சஷ்டியை முன்னிட்டு 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டே சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- *மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை* தேனி மாவட்டம் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பினர் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் மூன்றாம் மொழியாக இந்தி மொழியை படிக்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் மேலும் மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களையும் தமிழ் மொழியில் கற்றுக் கொடுக்க வழிவகை செய்து, இந்து சமய கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், தமிழகத்தில் நவோதயா பள்ளி செயல்படுவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் தேனி தபால் நிலையத்தின் மூலம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பி வைத்தனர்1
- திண்டுக்கல் லோயர்கேம்ப் இரயில்பாதை திட்ட முயற்சியாளர்களுக்கு பாராட்டு விழா குமுளி: தேனி மாவட்டம் குமுளி அருகே குமுளி வர்த்தகர் சங்க கூட்ட அரங்கில், திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல இரயில்பாதை திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்ய, மத்திய இரயில்வே அமைச்சர் உத்திரவிட்டுள்ளதை அடுத்து, அதற்காக முயற்சி எடுத்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன்குரியகோஸ், திண்டுக்கல் குமுளி இரயில்பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் ஆர்.சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. குமுளி வியாபாரிகள் விவசாயிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் மஜோகாரிமுட்டம், மாவட்ட சங்கதலைவர் சன்னி பய்யம்பள்ளி, துணைத்தலைவர் சிபுதோமஸ், தேக்கடி டூரிசம் கோஆர்டினேஷன் கமிட்டி தலைவர் முகமது ஷாஜி, குமுளி பஞ்சாயத்து தலைவர் M.M.வர்கீஸ் ஆகியோர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். திண்டுக்கல் குமுளி அகல இரயில்பாதை திட்டப் போராட்டக்குழு துணைத்தலைவர் ரவிச்சந்திரன், குரூஸ் தண்டபாணி, சின்னமனூர் எல்.கே.சிவமணி, முருகேசன், ராஜவேலு செயலாளர்கள் போடி கோபால், மகாராஜன், வெங்கடேஷ், காந்திராஜன், இராஜேந்திரபிரசாத் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கஜேந்திரன், துடிவீரன், பாலையா, ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.3
- திருசெந்தூர் கடல் நேற்று உள்வாங்கிய காட்சி.1